மக்கள்தொகைப் பதிவேடு:தமிழக அரசின் சமயோசித நடவடிக்கை!

மக்கள்தொகைப் பதிவேடு:தமிழக அரசின் சமயோசித நடவடிக்கை!

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரிய நடவடிக்கை. குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் ...

கரோனா: அலட்சியம் வேண்டாம்!

கரோனா: அலட்சியம் வேண்டாம்!

கரோனா தாக்குதலைத் தேசியப் பேரிடராக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து, தமிழக அரசும் கரோனா தாக்குதலைத் தொற்றுநோய் என்று அரசிதழில் அறிவித்துள்ளது. இதுவரை, உலகளவில் ஒன்றரை லட்சத்துக்க...

பெட்ரோல், டீசல் விலையை மக்களின் வயிற்றில் அடித்துசம்பாதிக்கும் மத்திய அரசு

பெட்ரோல், டீசல் விலையை மக்களின் வயிற்றில் அடித்துசம்பாதிக்கும் மத்திய அரசு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு,  சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய...

யெஸ் வங்கி திவால் மக்களை கதி கலங்க வைத்துள்ளது

யெஸ் வங்கி திவால் மக்களை கதி கலங்க வைத்துள்ளது

நாட்டின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டு களாகவே மந்தநிலையில் நீடித்து வருகிறது. வளர்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆ...

கும்பல்கள் அதிகாரம் பெறுவது நாட்டையே சீரழிவில் தள்ளிவிடும்

கும்பல்கள் அதிகாரம் பெறுவது நாட்டையே சீரழிவில் தள்ளிவிடும்

தலைநகர் டெல்லியில் நடந்த கலவரமும் தொடர் வன்முறைகளும் 48 உயிர்களைப் பறிக்கும் அளவுக்கு மூன்று நாட்களுக்கு நீடித்ததானது நாட்டில் அரசைத் தாண்டிய அதிகாரத்தை இன்று வன்முறைக் கும்பல்கள் பெற்றுவருவதைய...

மதத்தை அறிய ஆடையை கழற்ற முயன்ற டெல்லி வன்முறை கும்பல்.. வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்

மதத்தை அறிய ஆடையை கழற்ற முயன்ற டெல்லி வன்முறை கும்பல்.. வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு என்ற பெயரில் ஒரு கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதில் 16 உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்க...

தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தாமதிக்கக் கூடாது

தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தாமதிக்கக் கூடாது

ஜெர்மன் நாட்டின் சைபர் பாதுகாப்பு நிறுவனம், ‘லட்சக்கணக்கான இந்திய நோயாளிகள் பற்றிய தரவுகள் இணையதளத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன’ என்று அளித்திருக்கும் தகவல் மிகவும் கவலைதருகிறது. இந்திய நோயாளிகளின்...

காஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவித்திடல் வேண்டும்

காஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவித்திடல் வேண்டும்

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில், அவர்க...

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பொருளாதாரம் முன்னேறுமா?

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பொருளாதாரம் முன்னேறுமா?

நாட்டின் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடிமகனும் கவலை, எதிர்பார்ப்பு சூழ் கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் தன் முதலாவது முழு ஆண்டுக்குமான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்திருக்கிறார...

குழந்தைமையை நசுக்கிடும் பொதுத் தேர்வு வேண்டாம்

குழந்தைமையை நசுக்கிடும் பொதுத் தேர்வு வேண்டாம்

நாட்டிலேயே முதல் முறையாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கு தமிழக அரசு காட்டிவரும் தீவிரம் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்று எல்லா தரப்...

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

71 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்...

உலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடம் பின்தங்கியது ஏன்?

உலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடம் பின்தங்கியது ஏன்?

டெல்லி: 2019ம் ஆண்டில் உலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கிய நாடுகளுக்கான தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின் தங்கி உள்ளதாக தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தெரிவித்து...

பணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது?

பணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது?

சமச்சீரற்ற பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி இரண்டுமே ஒருசேர இந்தியாவில் இருப்பது பெரிய சங்கடம்தான். ஏனென்றால், எதற்கான நடவடிக்கையை எடுப்பது என்பதில் கொள்கை வகுப்பவர்களுக்குத் தயக்கம் ஏற்படக்கூ...

குடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாத ஜக்கியின் பேச்சை கேளுங்கள்: பிரதமர்?

குடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாத ஜக்கியின் பேச்சை கேளுங்கள்: பிரதமர்?

இந்து முறைப்படியான திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால், 2017ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் நாடாளுமன்றம் இந்து திருமணங்களை அங்கீகரித்து சட்டமியற்றியுள்ளது. சென்னை: குடி...

ஜார்க்கண்ட் வெளிப்படுத்தும் சமிக்ஞைகள்

ஜார்க்கண்ட் வெளிப்படுத்தும் சமிக்ஞைகள்

ஜார்க்கண்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்தியிருக்கின்றன. மக்களவைத் தேர்தலில் ஏழு மாதங்களுக்கு முன்பு பாஜக 51...

பிரச்சினைகளை முடிப்பதற்கான கருவி பூதாகரப்படுத்திவிடலாகாது!

பிரச்சினைகளை முடிப்பதற்கான கருவி பூதாகரப்படுத்திவிடலாகாது!

  வேகவேகமாகக் கொண்டுவரப்பட்டு, அமலாக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் கூடவே கடுமையான எதிர்ப்பையும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது. உல...

குடியுரிமை திருத்த மசோதா ஒரு தீர்வு அல்ல

குடியுரிமை திருத்த மசோதா ஒரு தீர்வு அல்ல

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந...

வருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு

வருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு

வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்படும் பணத்தில், ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக கணிசமாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய...

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல

மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டு ஆக்கிரமித்த பகுதியில் ஏற்படுத்தியுள்ள இஸ்ரேலியக் குடியிருப்புகள், ‘சட்ட விரோதமானவை அல்ல’ என்று ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம...

TOP