30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம் 30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்

30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்

புதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் . இது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 ...
மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்

மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்

பெங்களூரூ: குஜராத்தில் ஊழல் இருப்பதாகவும், இங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் மோடி நிகழ்ச்சிக்கு வரும் கோடிக்கணக்கான பணம் அம்பானி குரூப்பிடம் இருந்து வருகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரூவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். வாரணாசி மக்கள் விரும்பினால் நான் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் அறிவித்தார்.   அவர் மேலும் பேசியதாவது: பா.ஜ, மற்றும் ...
ஒபாமாவுக்கு மார்க் ஜுக்கர் பெர்க் பேஸ்புக் சவால் ஒபாமாவுக்கு மார்க் ஜுக்கர் பெர்க் பேஸ்புக் சவால்

ஒபாமாவுக்கு மார்க் ஜுக்கர் பெர்க் பேஸ்புக் சவால்

பேஸ்புக்கில் நேற்றைய ‘ஹிட்’ அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் போட்டுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம் கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின் நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். அதுவும் கடுமையான வார்த்தைகளில்…. ...
Powered by Big Tech Tips Online - Widget