ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்? ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்?

ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்?

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தூத்துக்குடியில் தீவிரமடைந்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். அச்சங்களும் சந்தேகங்களும் ஆலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள குமரெட்டியாபுரம் போராட்ட பூமியாக மாறியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ்குமார், ‘‘ஸ்டெர்லைட்டால் சுத்துவட்டாரத்துல பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கு. ஆலையிலிருந்து வெளியேறும் சல்பர்-டை-ஆக்ஸைடு புகையால் மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல், சுவாசப் ...
நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ – ரஜினிகாந்த் நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ – ரஜினிகாந்த்

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ – ரஜினிகாந்த்

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் . இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், 15 நாட்கள் கழித்து சென்னை திரும்புகிறார். இந்நிலையில் டேராடூனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், “நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை . இன்னும் கட்சிப் பெயரை அறிவிக்கவில்லை . எனவே, அரசியல் தொடர்பான ...
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது! உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது!

புதுடெல்லி: ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு பின்லாந்து என தெரியவந்துள்ளது. குறித்து நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா.வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு (யு.என்.எஸ்.டி. எஸ். என் ) என்ற அமைப்பு 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை ஆன்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ...
தலைப்புச் செய்திகளையே தந்திரமாக மாற்றிவிடும் பாஜக! தலைப்புச் செய்திகளையே தந்திரமாக மாற்றிவிடும் பாஜக!

தலைப்புச் செய்திகளையே தந்திரமாக மாற்றிவிடும் பாஜக!

பாஜகாவிற்கு தந்திரம் சூழ்ச்சி செய்வதெல்லாம் கைவந்தகலை அவர்கள் எங்கெல்லாம் வெற்றிபெற்று ஆட்சியில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களின் இந்த தாரக மந்திரத்தை செயல் படுத்தாமலில்லை. ஹிந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக மதக்கலவரத்தை உண்டாக்குவார்கள் அதனால் உண்டாகும் மனக்கசப்பை பயன்படுத்தி அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்தவர்களை எதிரிகளாய் மாற்றிவிடுவார்கள் அப்புறமென்ன அவர்கள் நினைத்தது நடக்கும். ஆட்சியை காப்பாற்ற அவர்கள் மேல்விழுகின்ற குறைகளை எப்படி சூழ்ச்சி செய்து தந்திரமாக திசை திருப்புகிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை ...
ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!! ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!!

ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!!

எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்: அதிர வைக்கும் கள ஆய்வு இந்தியாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடை கூடுவதற்காக, அவற்றுக்கு ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுவது இந்து நாளிதழ்(ஆங்கிலம்) நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் சிலவற்றில் ‘தி இந்து’ நாளிதழின் செய்தியாளர்கள் குழுவினர் நேரடியாக சென்ற கள ஆய்வு செய்தனர். அதில் 5,000க்கும் ...
வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்? வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்?

வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்?

சமீபத்தில் வெளியான வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது நமது எதிரிநாடக பார்க்கப்படும் பாகிஸ்தானை விட மிக மோசமான நிலையிலுள்ளது வேதனையளிக்கிறது. இது போதாதென்று மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 122வது இடத்திலும் பாகிஸ்தான் 80வது இடத்திலும் இருக்கிறது. வளரும் பொருளாதார நாடுகள் தரவரிசைப் பட்டியல்: 62-வது இடத்தில் இந்தியா- ஹிந்து நாளிதழ்  உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள வளரும் பொருளாதார நாடுகள் குறித்த ...
Powered by Big Tech Tips Online - Widget