கோவா, மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு கோவா, மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோவா, மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோவா மற்றும் மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறும்போது, “கோவா ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். பாஜகவினர் கவர்னர் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தி கொள்வதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. மணிப்பூரிலும், கோவாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அங்கு பாஜகவின் பண பலத்தால் ...
ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு

ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை பிப்ரவரி 24ஆம் தேதியன்று திறப்பதற்காக இந்தியப் பிரதமர் வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த மையம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜக்கி வாசுதேவ் எனப்படும் ஆன்மீக குருவினால் நடத்தப்படும் இந்த மையத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, மகா ...
அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது? அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது?

அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது?

டெல்லியில் 2005-ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்ட இருவர் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுவித்திருக்கிறது டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம். 67 பேர் கொல்லப்பட்ட, 200-க்கும் அதிகமானோர் காயமடைந்த குண்டுவெடிப்பு இது. காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஹுசைன் ஃபாஸ்லி, முகமது ரஃபிக் ஷா, தாரிக் அஹமது தார் ஆகியோர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் தாரிக் அஹமது தார் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் ...
Powered by Big Tech Tips Online - Widget