மலேசியன் ஏர்லைன்ஸ் – சமிக்ஞை வந்த இடத்துக்கு கப்பல்கள் விமானங்கள் திசைதிருப்பம் மலேசியன் ஏர்லைன்ஸ் – சமிக்ஞை வந்த இடத்துக்கு கப்பல்கள் விமானங்கள் திசைதிருப்பம்

மலேசியன் ஏர்லைன்ஸ் – சமிக்ஞை வந்த இடத்துக்கு கப்பல்கள் விமானங்கள் திசைதிருப்பம்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானதுக்கான தேடுதல் பணிகளை வழிநடத்துக்கின்ற ஆஸ்திரேலிய அதிகாரிகள், சீனக் கப்பல் ஒன்று இரண்டு முறை சமிக்ஞை ஒலியைக் கேட்டிருந்த இடத்துக்கு தேடுதலில் ஈடுபட்டுள்ள கப்பல்களையும் விமானங்களையும் திசைதிருப்பியுள்ளதாக கூறுகின்றனர். அந்த சீனக் கப்பலில் இருந்த கருவிகளைக் காட்டிலும் நவீனமான கருவிகள் தற்போது அவ்விடத்துக்கு செல்லக்கூடிய கப்பல்களில் இருப்பதாக கூறப்படுகிறது. சீனர்கள் சமிக்ஞையைக் கேட்க முடிந்திருப்பது ஒரு முக்கியமான மற்றும் ஊக்கம் தருகிற விஷயம் என்று ...
பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம் பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம்

பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி, ஏப். 6- நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற பிரச்சாரத்துடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, தனது தேர்தல் அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிடுகிறது. அதாவது அசாம், திரிபுரா மாநிலங்களில் நாளை முதல்கட்ட தேர்தல் நடைபெறும் போது தேர்தல் அறிக்கையை வெளியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் கட்சி பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என ...
மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி

ராஞ்சி:பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ‘குஜராத்’ மாடலை விட ‘மேற்கு வங்காள’ மாடல் சிறந்தது என மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ராஞ்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு கூறினார். பொருளாதார செயல்பாடு: அவர் மேலும் கூறுகையில், மேற்கு வங்கத்தில் 31 சதவீதம் ஆண்டு வருமானம் கிடைக்கிறது.ஆனால், குஜராத்தில் 15 சதவீத வருமானம் தான் கிடைக்கிறது. குஜராத்தை ...
பெண் பத்திரிகையாளரை கற்பழித்த மூன்று கொடூரர்களுக்கு துாக்கு: மும்பையை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு பெண் பத்திரிகையாளரை கற்பழித்த மூன்று கொடூரர்களுக்கு துாக்கு: மும்பையை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

பெண் பத்திரிகையாளரை கற்பழித்த மூன்று கொடூரர்களுக்கு துாக்கு: மும்பையை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

  மும்பை : மும்பையில், பாழடைந்த மில் வளாகத்தில் பெண் பத்திரிகையாளர் உட்பட இரண்டு பெண்களை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மூன்று குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை அளித்து மும்பை செஷன்ஸ் கோர்ட் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. நகரின் மைய பகுதியில்… கடந்த ஆண்டு ஆகஸ்டில், மும்பையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன் ஆண் நண்பர் துணையுடன், நகரின் மையப்பகுதியில் செயல்படாமல் இருந்த பாழடைந்த ...
ஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி! ஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி!

ஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி!

மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள். இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது ...
சிலியை குலுக்கியது நிலநடுக்கம்(8.2ரிக்.,) – 70 ஆயிரம் பேர் வெளியேற்றம் சிலியை குலுக்கியது நிலநடுக்கம்(8.2ரிக்.,) – 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

சிலியை குலுக்கியது நிலநடுக்கம்(8.2ரிக்.,) – 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் ஆக பதிவாகியிருக்கும் இந்த நடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.   தென்பசிபிக் கடல் ஒட்டிய சிலியின் இக்யூகியூ தீவு பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் இந்த ...