எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உள்பட 683 பேருக்கு தூக்கு தண்டனை எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உள்பட 683 பேருக்கு தூக்கு தண்டனை

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உள்பட 683 பேருக்கு தூக்கு தண்டனை

எகிப்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த போராட்டங்களின்போது, படுகொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் மோர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உட்பட 683 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, ராணுவத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு தலைநகர் கெய்ரோ உள்பட பல இடங்களில் கடந்த வருடம் போராட்டம் நடத்தப்பட்டது. அவரது ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற ...
மலேசிய விமானத்தை தேடும் பணி 90 சதவீதம் நிறைவு மலேசிய விமானத்தை தேடும் பணி 90 சதவீதம் நிறைவு

மலேசிய விமானத்தை தேடும் பணி 90 சதவீதம் நிறைவு

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை, இந்திய பெருங்கடலில் தேடும் பணி, 90 சதவீதம் முடிந்து விட்டதால், இது தொடர்பான அறிக்கையை, மலேசிய அரசு, அடுத்த வாரம் ?வளியிட முடிவு செய்து உள்ளது. 239 பேர் : மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, சென்ற மாதம், 8ம் தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம் மாயமானது. இந்தியர்கள், ஐந்து பேர் உட்பட, 239 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர். இந்த, விமானம், இந்திய ...
ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: ஜி-7 நாடுகள் முடிவு ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: ஜி-7 நாடுகள் முடிவு

ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: ஜி-7 நாடுகள் முடிவு

வாஷிங்டன் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகள் தீர்மானித்துள்ளன. இது குறித்து, ஜி-7 அமைப்பில் இடம்பெற்றுள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஆகியோரும் இணைந்து கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் ...
தமிழக மின் வாரிய நஷ்டம் ரூ.75,000 கோடியாக அதிகரிப்பு: மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த திட்டம்? தமிழக மின் வாரிய நஷ்டம் ரூ.75,000 கோடியாக அதிகரிப்பு: மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த திட்டம்?

தமிழக மின் வாரிய நஷ்டம் ரூ.75,000 கோடியாக அதிகரிப்பு: மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த திட்டம்?

தமிழக மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த 2005-ம்ஆண்டுக்குப் பிறகு 2011-ம் ஆண்டுவரை மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதன்காரணமாக 2011-ம் ஆண்டு வரை மின் வாரியத்துக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மின் வாரியம் திவாலாகும் நிலையில் இருந்ததால் ...
செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியல்: மோடியை முந்தி கேஜரிவால் முதலிடம் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியல்: மோடியை முந்தி கேஜரிவால் முதலிடம்

செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியல்: மோடியை முந்தி கேஜரிவால் முதலிடம்

அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகை நடத்திய “உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்’ பட்டியல் தொடர்பான கருத்துக் கணிப்பில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகில் 2014-ஆம் ஆண்டில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் தொடர்பாக “டைம்’ பத்திரிகை அதன் வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் அரவிந்த் கேஜரிவாலுக்கு ...