அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல் அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல்

அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல்

புதுடெல்லி, அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்திய பா.ஜனதாவினர், ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் மவுனமாக இருப்பது ஏன்? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் கொலையாளிகள் ராஜீவ் காந்தி கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதை காரணம்காட்டி சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த நிலையில் ...
குவர்னிகா: போரில் எழும் ஓலம் குவர்னிகா: போரில் எழும் ஓலம்

குவர்னிகா: போரில் எழும் ஓலம்

1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ஒரு திங்கள் கிழமையின் பிற்பகல் பொழுது, ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரம் உழைத்துக் களைத்துப் போயிருந்தது. ஏனெனில் அன்று அந்த நகரத்தின் சந்தை கூடும் தினம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒரே இடத்தில் கூடுவார்கள். அதனால் காலையிலிருந்து ஜனநெரிசலும், வியாபாரக் கூச்சலுமாக இருந்த நகரம் சற்றே ஆசுவாசம் கண்டிருந்தது. சற்றும் எதிர்பார்த்திராத ...
புத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய‌ பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை புத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய‌ பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை

புத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய‌ பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை

புத்தர் படத்தைத் தன் கையில் பச்சைகுத்தி யிருந்ததால், புத்த மதத்தை அவமதித்தார் என்று கூறி சுற்றுலா வந்த 37 வயது பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டை விட்டு வியாழக்கிழமை வெளியேற்றியுள்ளது இலங்கை அரசு. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி கொழும்புக்கு சுற்றுலாப் பயணியாக வந்தார் நவோமி கோல்மேன். அவர் தன் வலது கையில் தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் படத்தைப் பச்சை குத்தியிருந்தார். புத்த மதம் ...
வாக்களர் பட்டியலில் 2 லட்சம் பெயர்கள் விடுபட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது தேர்தல் ஆணையம் வாக்களர் பட்டியலில் 2 லட்சம் பெயர்கள் விடுபட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது தேர்தல் ஆணையம்

வாக்களர் பட்டியலில் 2 லட்சம் பெயர்கள் விடுபட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது தேர்தல் ஆணையம்

மும்பை, மகாரஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில்  எற்பட்ட குளறுபடி  தொடர்பாக, தேர்தல் கமிஷன் மன்னிப்பு கோரியது. மக்களவை தேர்தலுக்கான 6 கட்ட தேர்தலில் நேற்று நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில், கிட்டதட்ட மூன்று லட்சம் வாக்களர்களுடய பெயர் வாக்களர் பட்டியலில் இல்லாததால் பெரும் அதிருப்தி அடைந்தனர்…இதில் எச்.டி.எப்.சி தலைவர் தீபக் பரேக், மற்றும் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் மராத்தி நடிகர் அதுல் குல்கர்னியு ஆகியோரும் அடங்குவர். வாக்களர் பட்டியலில் ...
இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு

இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு

ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அவருக்கும், அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கான விமான பயணச் செலவும் வழங்கப்படும். ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் சார்பில் உலகு தழுவிய அளவில் ...
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்து: பாஜக தலைவரைக் கைது செய்ய உத்தரவு வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்து: பாஜக தலைவரைக் கைது செய்ய உத்தரவு

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்து: பாஜக தலைவரைக் கைது செய்ய உத்தரவு

பாஜகவின் முன்னாள் அமைச்சரும், மக்களவை வேட்பாளருமான கிரிராஜ்சிங் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி அன்று ஜார்க்கண்டில் ஒரு பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர் கிரிராஜ்சிங் ‘மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை’ என்றும் ‘அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்’ என்றும் தெரிவித்த கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்புடைய விடயங்கள் ...