சுபிட்சத்தில் சல்லாபிக்கும் 10 தொகுதிகள்! சுபிட்சத்தில் சல்லாபிக்கும் 10 தொகுதிகள்!

சுபிட்சத்தில் சல்லாபிக்கும் 10 தொகுதிகள்!

தேர்தலால் பலதரப்பட்ட மக்களுக்கு குறுகிய கால சுபிட்சம் ஏற்படுவது, அனைவரும் அறிந்தது தான். ஆனால், இந்த விஷயத்தில், சில தொகுதிவாசிகள் மற்றவர்களை விட பாக்கியவான்கள். அந்த தொகுதிகளில், செல்வந்தர்கள் போட்டியிட்டு செலவழிப்பதால்; அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த வேலையும் பார்க்காமல், வருமானம் மட்டும் பார்க்கலாம் என்ற சவுகரியமான பருவநிலை, அந்த தொகுதிவாசிகளில் பலருக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, ...
தேர்தல் பிரசாரத்தில் நக்மாவை முத்தமிட முயன்ற காங். எம்.எல்.ஏ. தேர்தல் பிரசாரத்தில் நக்மாவை முத்தமிட முயன்ற காங். எம்.எல்.ஏ.

தேர்தல் பிரசாரத்தில் நக்மாவை முத்தமிட முயன்ற காங். எம்.எல்.ஏ.

மீரட், மார்ச். 24– நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மிரட்டில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் காலை அவர் தன் தொண்டர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று நக்மா தன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். முதல் நாள் அவர் மீரட் தொகுதிக்குட்பட்ட ஹபூர் என்ற ஊருக்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார். அவருடன் அந்த பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா ...
மதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா? மதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா?

மதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா?

மதிமுக சனிக்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக-வின் தேசியக் கொள்கைகளுக்கு முரண்பாடான பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், பாஜக புதிய ஆட்சி அமைத்தால், மதிமுக-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதிமுக தேர்தல் அறிக்கையில் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு, விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளுக்கான தடையை கடந்த காலங்களில் ஆதரித்த பாஜக, தற்போதும் விடுதலைப் ...
பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்… பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்…

பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்…

டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்கு அவர் விரும்பிய தொகுதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பாஜக தலைவர்களுக்கிடையேயான மோதல் பட்டவர்த்தனமாகியுள்ளது. சொந்த ஊரான ராஜஸ்தானில் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங் வாய்ப்பு கேட்டார். ஆனால் அத்தொகுதியை ஒதுக்க பாஜக தலைமை மறுத்ததால் அதிருப்தி அடைந்த ஜஸ்வந்த் கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக ...
ராணுவத்தில் பெண் பயிலுனர்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் வீடியோ காட்சிகள் உண்மை தான் : இலங்கை ராணுவம் ஒப்புதல். ராணுவத்தில் பெண் பயிலுனர்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் வீடியோ காட்சிகள் உண்மை தான் : இலங்கை ராணுவம் ஒப்புதல்.

ராணுவத்தில் பெண் பயிலுனர்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் வீடியோ காட்சிகள் உண்மை தான் : இலங்கை ராணுவம் ஒப்புதல்.

கொழும்பு: இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெற்ற பெண் பயிலுனர்கள் துன்புறுத்தப்பட்டது உண்மைதான் என்று அந்நாட்டு ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற சில பெண்களை கேலி, கிண்டல் செய்து துன்புறுத்தியதாக இணையதளங்களில் வெளியான வீடியோ பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல இது போலியான வீடியோ என்று இலங்கை அரசு வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த காட்சிகள் உண்மையானது தான் என்று ...
மீண்டும் ‘முருங்கை மரம் ஏறும்’ ஆட்டோ கட்டணம்: 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு மீண்டும் ‘முருங்கை மரம் ஏறும்’ ஆட்டோ கட்டணம்: 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு

மீண்டும் ‘முருங்கை மரம் ஏறும்’ ஆட்டோ கட்டணம்: 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு

ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்த பிறகு, கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இதைக் காரணம் காட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது மக்களை மீண்டும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது. சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, ...