ஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி ஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி

ஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி

  பெங்களூர். மார்ச் 15- ஆதார் அட்டை ஆணையத்தின்  தலைவரான நந்தன் நீல்கேனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் அவர் பெங்களூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில்:- “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் கடந்த ஐந்தாண்டு ஆண்டு காலமாக நெருங்கிய தொடர்புடன் இருந்திருக்கிறேன். மேலும் ஆதார் அட்டை ஆணையத்தின் தலைமை பொறுப்பின் மூலம் ...
மலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக் மலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்

மலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்

கடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மலேசிய விசாரணைக் குழு அதிகாரி ...
தமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல் தமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்

தமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்

  தமிழகத்தில் நூற்றில் பத்து பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் வைர விழா மற்றும் வட சென்னையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வுத் திட்ட தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது: சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பின் தகவலின்படி உலகில் கோடி பேருக்கு சர்க்கரை ...
Powered by Big Tech Tips Online - Widget