மாயமான மலேசிய விமானத்தின் பைலட் மீது சந்தேகம் மாயமான மலேசிய விமானத்தின் பைலட் மீது சந்தேகம்

மாயமான மலேசிய விமானத்தின் பைலட் மீது சந்தேகம்

கோலாலம்பூர்:மலேசியாவில், 10 நாட்களுக்கு முன், மாயமான பயணிகள் விமானத்தை இயக்கிய பைலட் மீது, சந்தேகம் வலுத்துள்ளது. கடந்த, 7ம் தேதி இரவு, மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, “மலேசியன் ஏர்லைன்ஸ்’ பயணிகள் விமானம், 239 பேருடன், சீன தலைநகர், பீஜிங் புறப்பட்டது. அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை, அந்த விமானம் இழந்தது.பத்து நாட்கள் ஆகியும், விமானத்தை பற்றிய விவரம் கிடைக்கவில்லை. இந்தியர்கள் : இந்த ...
கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல் கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்

கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்

பெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், “ஆம் ஆத்மி’ கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது. கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, “கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்’ என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ...
30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம் 30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்

30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்

புதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் . இது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 ...
மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்

மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்

பெங்களூரூ: குஜராத்தில் ஊழல் இருப்பதாகவும், இங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் மோடி நிகழ்ச்சிக்கு வரும் கோடிக்கணக்கான பணம் அம்பானி குரூப்பிடம் இருந்து வருகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரூவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். வாரணாசி மக்கள் விரும்பினால் நான் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் அறிவித்தார்.   அவர் மேலும் பேசியதாவது: பா.ஜ, மற்றும் ...
ஒபாமாவுக்கு மார்க் ஜுக்கர் பெர்க் பேஸ்புக் சவால் ஒபாமாவுக்கு மார்க் ஜுக்கர் பெர்க் பேஸ்புக் சவால்

ஒபாமாவுக்கு மார்க் ஜுக்கர் பெர்க் பேஸ்புக் சவால்

பேஸ்புக்கில் நேற்றைய ‘ஹிட்’ அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் போட்டுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம் கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின் நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். அதுவும் கடுமையான வார்த்தைகளில்…. ...
தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை

தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை

  நியூயார்க் : தெற்காசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில், தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக, சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும், போதைப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனையை கண்காணித்து வரும், சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின், கடத்தல் மற்றும் விற்பனை அமோகமாக உள்ளது; இதனால், இந்த நாடுகளை ...