சிபிஎஸ்இ தமிழுக்கு காட்டிய அலட்சியமும் உயர்நீதி மன்றத்தின் பதிலடியும் சிபிஎஸ்இ தமிழுக்கு காட்டிய அலட்சியமும் உயர்நீதி மன்றத்தின் பதிலடியும்

சிபிஎஸ்இ தமிழுக்கு காட்டிய அலட்சியமும் உயர்நீதி மன்றத்தின் பதிலடியும்

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர் பான விவாதங்கள் எல்லையே இல்லாமல் தொடர்கின்றன. “இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் கல்வித் துறையானது முழுக்க மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அதிகாரம்; டெல்லி அதில் தலையிடக்கூடிய வகையில் பொதுப் பாடத்திட்டம், பொதுத் தேர்வு என்பன மையப் படுத்தப்படக் கூடாது” என்ற குரல்கள் ஒலித்தபடியே இருக்கின்றன. மத்திய அரசோ, ஒரே தேர்வு முறை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சரி, ...
அடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்! அடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்!

அடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்!

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து 60 சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண்கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில மாணவர்கள், ‘பழைய கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிப்பார்த்தேன்’ என்று ஒருவர் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இது பெரிய சவால். தமிழில் நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் எதுவுமே இல்லை. சரியான புத்தகமும் இல்லை. தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு அரசு ...
நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம் நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்

நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நடத்தும் போராட்டம் நேற்று 7-வது நாளாக தொடர்ந்தது. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த 7 ...
புதிய கல்விக் கொள்கை : கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன் புதிய கல்விக் கொள்கை : கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்

புதிய கல்விக் கொள்கை : கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக்கான காரணங்கள், எப்படியான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் துறையின் நெடும் பயணம் நாளந்தா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. வேத கல்வியாகத் தொடங்கி, காலம்தோறும் சீர்திருத்தங்கள், பல்வேறு திணிப்புகளைக் கடந்து, காலனியாதிக்கக் காலத்தில்தான், கல்வி என்பது அனைத்து சமூகத்தினருக்குமானது ...
இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! – தமிழர்கள் நாம் கைகோப்போம்… இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! – தமிழர்கள் நாம் கைகோப்போம்…

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! – தமிழர்கள் நாம் கைகோப்போம்…

சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது!’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை வீசி புறாக்களைப் பிடித்துக்கொண்டுபோன கதையைப் படித்திருக்கிறோம். இப்போதைய தமிழகக் கல்விச் சூழலுக்கு அந்தக் கதை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துச் சென்ற வேடர்கள், இன்னும் பல மாணவர்களின் எதிர்காலத்தில் தீயை வைக்கக் காத்திருக்கிறார்கள். என்ன செய்யப்போகிறோம்? ...
நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது

நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது

பணியின்போது ஊழலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான செய்திகள் தினமும் நம்மை வந்தடைகின்றன. ஆனால், கல்வி பயிலும் போதே சிலர் முறைகேட்டில் ஈடுபடுவது தொடர்பாகச் சமீபத்தில் வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்காக அனைத்திந்திய அளவில் மே 3-ல் நடந்த நுழைவுத் தேர்வில் ‘அறிவியல் புனைகதை’களில் நடக்கும் சம்பவங்களுக்கு இணையான முறைகேடுகள் நடந்திருக்கின்றன. கேள்வித் தாளில் அச்சிடப்பட்ட கேள்விகளுக்கு, யாரோ ஒருவர் பதில்களை ஒவ்வொன்றாகப் படிக்க, ...
12