உலகை உலுக்கிய புகைப்படங்கள்! ஹிரோஷிமா – நாகசாகி உலகை உலுக்கிய புகைப்படங்கள்! ஹிரோஷிமா – நாகசாகி

உலகை உலுக்கிய புகைப்படங்கள்! ஹிரோஷிமா – நாகசாகி

ஹிரோஷிமா – நாகசாகி அழிவுகளையும், மரணங்களையும் பதிவு செய்த புகைப்படக்காரர்கள்! ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி இன்றோடு எழுபது ஆண்டுகள் முடிவடைந்துவிட்டாலும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் குறையவில்லை. வெள்ளைக் காளான்கள் போல் இருக்கும் இந்த இரு படங்களையும் சிறு குழந்தைகள் பார்த்த மாத்திரத்தில் சட்டென சொல்லிவிடுவார்கள் ஹிரோஷிமா – நாகசாகி என்று. லட்சக்கணக்கான மக்கள் உடல் பொசுங்கி பலியாவதற்கு சில ...
இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன? இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?

இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன் கடந்த 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அதே தினத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் நல்லடக்கம் நடைபெற்றது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கலாமின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதைக் காண ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் யாகூப் மேமன் உடல் நல்லடக்கத்தின்போது ஊடகங் களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கு ஊடகங்களும் கட்டுப் ...
வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு

வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு

சிலரைப் பார்க்கும்போது சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. சிலரைப் பார்க்கும்போது சாதித்த விதத்தை, அவர்கள் நமக்குப் போதிக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஆவுல் பகீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘கலாம் அய்யா போல் சாதிக்கலாம்’ என்ற எண்ணம் நமக்குள்ளும் வருகிறது. காலம், காகிதத்தைக் கிழிப்பதாய் நினைத்து ஒரு கவிதையைக் கிழித்துவிட்டது. எப்படி மனம் வந்தது எமனுக்கு? மாணவர்களின் ஆத்மார்த்தமான பேராசிரியர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், ...
உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை

உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக உள்ளதாக நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸின் மீது எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், நாம் சந்தைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே பாதுகாப்பானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் அன்றாடம் கடைகளில் வாங்கும் பொருட்களில் குறிப்பிடத்தக்க அளவிலான பொருட்கள் உட்கொள்வதற்கு உகந்தது இல்லை ...
நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்! நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்!

நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்!

“இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த விஷயத்தை வைத்து ஒரு கதாநாயகனாகவோ ஊடக வெளிச்சத்தின் முன் தர்மசங்கடமாக உணரவோ நான் விரும்பவில்லை” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் 40 வயது நிரம்பிய அந்த மனிதர். அவர் பெயர் வினீத் குமார் பாண்டே. சுருக்கமாக வி.கே. பாண்டே. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி. இன்றைய தேதிக்கு ...