காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்..   அதிர்ச்சி தகவல்கள் …! காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்..   அதிர்ச்சி தகவல்கள் …!

காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்.. அதிர்ச்சி தகவல்கள் …!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பீமராவ் லோகுர்,ரஞ்சன் கோ கய் ஆகியோர் திடீரென வெளிப்படையாக ஊடகத்துறையினரை அழைத்து விளக்கியிருப்பது பாஜக மோடி அமித் சா கம்பெனிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர். நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றனர், நீதிபதிகள். கடந்த ...
ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள் ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள்

ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள்

சென்னை ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, அத்தொகுதியைப் பற்றி காலம்காலமாக நம்பப்பட்டுவந்த பல விஷயங்களை வலுவிழக்க வைத்துவிட்டது. அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் இதுவரைக்கும் அரசியல் செய்துவந்த தலைவர்களுக்கும்கூட இப்போது ஒன்றும் புரியாத நிலை உருவாகியிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில், மற்ற தொகுதிகளைவிட சற்று கூடுதலான எண்ணிக்கையில் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். அந்த வாக்குகளைக் குறிவைத்து அரசியல் கட்சிகள், தேர்தலுக்குப் பல ...
குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம் குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்

குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்

வெல்லவே முடியாத, அசகாய சூரர் என்று நரேந்திர மோடியைப் பற்றிய பிம்பம் உருவாக்கப்பட்டது குஜராத் என்ற உலைக்களத்தில்தான்; அவருடைய அரசியல் பாணியை ஏற்றுக்கொண்ட குஜராத் வாக்காளர்கள் தொடர்ந்து அவருக்கு பொதுத் தேர்தல்கள்தோறும் வாக்களித்தார்கள். பிரதமராவதற்காக 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் அபரிமிதமாக ஆதரித்தார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவருக்கு அளித்துவந்த அந்த அமோக ஆதரவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவையில், பாஜகவுக்கு 99 ...
ஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர் ஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர்

ஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர்

மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது அந்தக் குரல் – “நாங்க நவம்பர் 16-ம் தேதியே தேங்காப்பட்டணம் ஆர்பர்ல இருந்து மீன் புடிச்ச கடலுள்ள போயாச்சி. கடலுன்னா, 200 நாட்டிக்கல் வெலங்க, பெரிய கப்பல்வ போற எடம். நாங்க வழிவலத் தொழிலுக்காக்கும் போனோம். சரியான பாடு இல்ல. திரும்பி வார வழியில, திருழாத் தேரமாச்சேன்னு 29 -ம் தேதி பொழுது விடிய திரும்பவும் வல எளக்குதோம். எங்க கூட்டுப் படகுவளும் இது ...
யாருக்கு வேண்டும் உண்மைகள்? யாருக்கு வேண்டும் உண்மைகள்?

யாருக்கு வேண்டும் உண்மைகள்?

குஜராத் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் மிகையுணர்ச்சி ததும்பும் ஆவேச உரையைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தலில் மிகுந்த ஆச்சரியத்துக்குரிய விஷயம்! தேர்தல் பிரச்சாரத்தில் மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையிலேயே மோடி பேசினார். அவர் கையாண்ட பிரதானமான உத்தி இந்து – முஸ்லிம் பிரிவினைவாதம். “காங்கிரஸின் உயர் மட்டத் தலைவர்கள் மோடியைத் தோற்கடிக்க பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள்” என்று பாஜக பரப்பிய ...
நேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி! நேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி!

நேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி!

நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது இடதுசாரிக் கூட்டணி. அந்நாட்டைப் பொறுத்தவரை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலில் நிற்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் முறையும், கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் இணைந்துதான் நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் என்பது இறுதியாக அறிவிக்கப்படும். இருந்தாலும், நாடாளுமன்றத்தின் 165 நேரடித் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 70% இடங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. 110 இடங்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ ...
Powered by Big Tech Tips Online - Widget