உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது! உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது!

புதுடெல்லி: ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு பின்லாந்து என தெரியவந்துள்ளது. குறித்து நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா.வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு (யு.என்.எஸ்.டி. எஸ். என் ) என்ற அமைப்பு 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை ஆன்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ...
ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!! ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!!

ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!!

எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்: அதிர வைக்கும் கள ஆய்வு இந்தியாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடை கூடுவதற்காக, அவற்றுக்கு ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுவது இந்து நாளிதழ்(ஆங்கிலம்) நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் சிலவற்றில் ‘தி இந்து’ நாளிதழின் செய்தியாளர்கள் குழுவினர் நேரடியாக சென்ற கள ஆய்வு செய்தனர். அதில் 5,000க்கும் ...
வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்? வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்?

வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்?

சமீபத்தில் வெளியான வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது நமது எதிரிநாடக பார்க்கப்படும் பாகிஸ்தானை விட மிக மோசமான நிலையிலுள்ளது வேதனையளிக்கிறது. இது போதாதென்று மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 122வது இடத்திலும் பாகிஸ்தான் 80வது இடத்திலும் இருக்கிறது. வளரும் பொருளாதார நாடுகள் தரவரிசைப் பட்டியல்: 62-வது இடத்தில் இந்தியா- ஹிந்து நாளிதழ்  உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள வளரும் பொருளாதார நாடுகள் குறித்த ...
காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்..   அதிர்ச்சி தகவல்கள் …! காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்..   அதிர்ச்சி தகவல்கள் …!

காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்.. அதிர்ச்சி தகவல்கள் …!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பீமராவ் லோகுர்,ரஞ்சன் கோ கய் ஆகியோர் திடீரென வெளிப்படையாக ஊடகத்துறையினரை அழைத்து விளக்கியிருப்பது பாஜக மோடி அமித் சா கம்பெனிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர். நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றனர், நீதிபதிகள். கடந்த ...
ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள் ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள்

ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள்

சென்னை ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, அத்தொகுதியைப் பற்றி காலம்காலமாக நம்பப்பட்டுவந்த பல விஷயங்களை வலுவிழக்க வைத்துவிட்டது. அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் இதுவரைக்கும் அரசியல் செய்துவந்த தலைவர்களுக்கும்கூட இப்போது ஒன்றும் புரியாத நிலை உருவாகியிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில், மற்ற தொகுதிகளைவிட சற்று கூடுதலான எண்ணிக்கையில் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். அந்த வாக்குகளைக் குறிவைத்து அரசியல் கட்சிகள், தேர்தலுக்குப் பல ...
குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம் குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்

குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்

வெல்லவே முடியாத, அசகாய சூரர் என்று நரேந்திர மோடியைப் பற்றிய பிம்பம் உருவாக்கப்பட்டது குஜராத் என்ற உலைக்களத்தில்தான்; அவருடைய அரசியல் பாணியை ஏற்றுக்கொண்ட குஜராத் வாக்காளர்கள் தொடர்ந்து அவருக்கு பொதுத் தேர்தல்கள்தோறும் வாக்களித்தார்கள். பிரதமராவதற்காக 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் அபரிமிதமாக ஆதரித்தார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவருக்கு அளித்துவந்த அந்த அமோக ஆதரவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவையில், பாஜகவுக்கு 99 ...