ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு! ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு!

ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு!

தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். நமது உரிமைகளையும், உணர்வுகளையும், பாரம்பரியங்களையும் காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பீட்டாவின் வாதத்தை ஏற்று நமக்கு எதிராக நிற்கிறது. நாட்டு மாடுகளின் அழிவுக்கு முதல் காரணம் பாலுக்கு போதிய விலை கிடைக்காததுதான். ஒரு லிட்டர் குடிநீர் ரூ.25-க்கும், குளிர்பானங்கள் ரூ.60 முதல் ரூ.70 வரையும் விற்கப்படுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ...
காதி ஆணைய காலண்டரில் காந்திக்கு பதிலாக மோடி படமா? காதி ஆணைய காலண்டரில் காந்திக்கு பதிலாக மோடி படமா?

காதி ஆணைய காலண்டரில் காந்திக்கு பதிலாக மோடி படமா?

காதி கிராம தொழில் துறை ஆணையம் (கே.வி.ஐ.சி) ஆண்டு தோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதில் மகாத்மா காந்தி படம் பெறுவது வழக்கமாகவுள்ளது. ஆனால் இந்த ஆண்டு காலண்டரில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் போடப்பட்டதற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தனர் காதி வளர்ச்சியில் காதி கிராம தொழில் துறை ஆணையம்(கே.வி.ஐ.சி) இந்த 2017ம் ...
என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா! என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!

என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க மக்களிடம் அவர் விடைபெறும் உரையாற்றியது அமெரிக்காவைத் தாண்டியும் நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உருவெடுத்தது செயற்கையானது அல்ல. அமெரிக்காவைத் தாண்டியும் நேசிக்கப்பட்ட அதிபர் அவர். சவடால்களுக்காக அல்லாமல், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக உலகின் கவனத்தை ஈர்த்த அதிபர் அவர். தன்னுடைய உரையில், தனது அரசாங்கத்தின் முக்கியமான சாதனைகளைப் பட்டியலிட்டார். அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வைப் பற்றி எச்சரித்தார். இனரீதியான பிரிவினைகளைப் ...
காயமே இது பொய்யடா! காயமே இது பொய்யடா!

காயமே இது பொய்யடா!

நமது முன்னோர்கள் – சித்தர்கள், இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள் எல்லோரும் மகா தீர்க்கதரிசிகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் சொன்னதையும் எழுதியதையும் நான் உள்வாங்கிக்கொள்ளாமல் போனதுதான், இன்றைய எனது திகைப்புக்கும் ஆதங்கத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும். வேறு எந்தப் புத்தாண்டு தினத்தன்றும் எனக்கு ஏற்பட்டிராத நிராசையும் கூச்சமும் அச்சமும் இந்த 2017- ம் விடியலில் எனக்கு ஏற்பட்டதற்கு எனது பேதமையே காரணம். ‘உலகமே ஒரு நாடக ...
பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்! பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்!

பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்!

ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பதற்காகவே பணமதிப்பு நீக்கம் என்று சொல்லி, ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையின் துணை விளைவுகளில் ஒன்றாக ஏற்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள் முடக்கம், நாட்டைப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. இது தொடர்பாக இனியும் வாய்ப்பந்தல் போட்டு நாட்களை மோடி அரசு கடத்த முடியாது. 2016 மார்ச் 31 வரை புழக்கத்தில் இருந்த ...
பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம் – மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம் – மன்மோகன் சிங்

பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம் – மன்மோகன் சிங்

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நிற்கும் மக்கள் வரிசையப் போல.. இந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் (1982-85) பண மதிப்பு நீக்கம் குறித்த தனது கருத்தை கட்டுரையாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் எழுதியுள்ளார். அதன் தமிழக்கம் வருமாறு: “பணம் என்பது நம்பிக்கை ஆற்றலை ...
Powered by Big Tech Tips Online - Widget