வரும்.. ஆனா வராது! வரும்.. ஆனா வராது!

வரும்.. ஆனா வராது!

நாடு முழுவதும் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் டெல்லியில் நேற்று கையெழுத்தாயின. இது குறித்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நெடுவாசல் பகுதி மக்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும், தேசத்துக்கும் எதிரான எந்த திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு கண்டிப்பாக முயற்சி எடுக்காது. இந்த திட்டம் குறித்து ஏற்கனவே ...
காற்று மாசுபாட்டால் உயிர் பலியில் சீனாவை முந்தியது இந்தியா காற்று மாசுபாட்டால் உயிர் பலியில் சீனாவை முந்தியது இந்தியா

காற்று மாசுபாட்டால் உயிர் பலியில் சீனாவை முந்தியது இந்தியா

2015-ம் ஆண்டு காற்றின் மாசுபாட்டால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது இந்தியா. சீனாவை பல விதங்களில் முந்தும் நோக்கத்துடன் செயல்படுவதாக அரசும் அரசு எந்திரங்களும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் எதிர்மறையாக, காற்று மாசுபாடு உயிர்பலியில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. புதுடெல்லியில் கிரீன்பீஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் மாசுபாட்டால் 2015ம் ஆண்டு நாளொன்றுக்கு இந்தியாவில் 1,641 பேர் மரணமடைந்துள்ளனர். சீனாவில் நாளொன்றுக்கு இதே காரணத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ...
பட்டாசின் விபரீதங்கள் !!! பட்டாசின் விபரீதங்கள் !!!

பட்டாசின் விபரீதங்கள் !!!

பட்டாசு  வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து ‘பட்டாசு’ கண்டு பிடித்தனர் சீனர்கள்..! நோக்கம் : வெடி சப்தம், பேய் பிசாசுகளை துரத்தும் என்ற சீனர்களின் மூட நம்பிக்கை..! அதில் வெடிக்கும் ...
Powered by Big Tech Tips Online - Widget