இந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளும் கொலைகளும் – தீர்வு என்ன? இந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளும் கொலைகளும் – தீர்வு என்ன?

இந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளும் கொலைகளும் – தீர்வு என்ன?

மீண்டும் கற்காலத்திற்கே சென்றுக் கொண்டிருக்கிறோம் நாம். வாழ்க்கைக்கான நெறிமுறைகள் இன்றி. மனிதர்களுக்கான ஒழுக்கம், பண்பு போன்றவற்றை இழந்து, மிருகத்தோடு மிருகமாக கலந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கற்பழிப்பு வழக்கள் அதிகரித்து வருவது கொடுமையான விஷயமாக இருக்கிறது. 2012ஆம் வருடத்தில் 24,923 கற்பழிப்பு வழக்கள் பதிவானது. இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஓர் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த ...
இந்து மதத்திற்கு பின்னால் ஒழியும் காவி தீவிரவாதிகள்! இந்து மதத்திற்கு பின்னால் ஒழியும் காவி தீவிரவாதிகள்!

இந்து மதத்திற்கு பின்னால் ஒழியும் காவி தீவிரவாதிகள்!

இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மந்த் மாவட்டத்தில் ஒரு கொடூரம் நடைபெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தொழிலாளி  “இந்துக்களின் பெருமையை பாதுகாக்கவே” என்ற பெயரில் ஒரு இந்துமத வெறியனால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். அந்த படுபாதகச் செயலை அந்த வெறியன் வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத் தளங்களில் வெளியிட்டிடுகின்றான் . (கவனம்: இந்த செய்தி தொகுப்பில் அந்த கொடிய கொலைச்சம்பவம் மங்கலான வீடியோவாக இடம்பெறுகிறது. பலவீனமுள்ளவர்கள் தவிர்க்கவும்) அந்தக் கொலைகாரனின் பெயர் ஷம்புலால் ரீகர். ...
நாடு முழுவதும் பரவும் மதவாத நோய்! நாடு முழுவதும் பரவும் மதவாத நோய்!

நாடு முழுவதும் பரவும் மதவாத நோய்!

புது டெல்லி 17 ஏப்ரல் 1950 அன்புள்ள பந்த் அவர்களுக்கு, உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. உண்மையில், உத்தர பிரதேசம் எனக்கு அந்நிய நாடாக மாறிவருகிறது. உத்தர பிரதேச நிலைமையுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்பு வைத்திருக்கும் உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டி, இப்போது செயல்படும் விதம் என்னை வியக்கவைக்கிறது. உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் ...
அலைக்கழிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள்: நிரந்தரத் தீர்வு எப்போது? அலைக்கழிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள்: நிரந்தரத் தீர்வு எப்போது?

அலைக்கழிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள்: நிரந்தரத் தீர்வு எப்போது?

உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்கள் நாட்டில் புகுந்த ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்ப முடிவு எடுத்திருக்கிறது வங்கதேசம். இது தொடர்பாக மியான்மருடன் வங்கதேசம் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், பெரும் இன்னல்களுக்கு ஆளாகி அகதிகளாக வெளியேற்றப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், மீண்டும் மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படுவது மிகவும் கொடுமையானது. மியான்மரின் ராக்கைன் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களில் மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கியாக்களைக் ...
லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை

லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் மகனான தேஜ் பிரசாத் யாதவ் கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாரதி ஜனதா பிரமுகர் அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் வீடியோ மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், ...
அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது? அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது?

அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது?

டெல்லியில் 2005-ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்ட இருவர் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுவித்திருக்கிறது டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம். 67 பேர் கொல்லப்பட்ட, 200-க்கும் அதிகமானோர் காயமடைந்த குண்டுவெடிப்பு இது. காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஹுசைன் ஃபாஸ்லி, முகமது ரஃபிக் ஷா, தாரிக் அஹமது தார் ஆகியோர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் தாரிக் அஹமது தார் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் ...