அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள் அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்

அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ‘அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ என்ற போர் முழக்கம் வலதுசாரிகளிடமிருந்து உச்ச ஸ்தாயியில் ஒலிப்பது வழக்கமாகிவிட்டது. அயோத்தியில் விசுவ இந்து பரிஷத்தின் தலைமையகப் பகுதியில் கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் வந்து இறங்கியிருப்பதும் அதற்கு ‘சிலா பூஜா’ என்ற பெயரில் சில சடங்குகள் செய்யப்பட்டிருப்பதும் வரப்போகும் ஆபத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. இன்னும் ஓராண்டில் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் உத்தரப் பிரதேசத்தில் இப்போதே ...
இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை! இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை!

இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை!

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரை பகுதிகள் பல ஆண்டுகளாக அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. பாலஸ்தீன பகுதிகளின் சட்டவிரோதக் குடியிருப்புகளில் வசிக்கும் இஸ்ரேல் அமைச்சர்கள்; அடிப்படைவாதியான பிரதமர் என்று இஸ்ரேல் கடைபிடித்து வரும் கொள்கை எதற்கு வித்திட்டி ருக்கிறது என்பதை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது, வன்முறை! இஸ்ரேலின் வலதுசாரி அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிரான குரலை இழந்துநிற்கிறார்கள் பாலஸ்தீனர்கள். பாலஸ்தீனர்கள் மீதான வன்முறையின் அடிப்படையிலேயே தனது அரசியல் வாழ்க்கையின் அடித்தளத்தை அமைத்துக்கொண்டவர் ...
தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா ? தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா ?

தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா ?

இந்தியக் கூட்டு மனசாட்சி என்னும் பலிபீடத்தில் இன்னோர் உயிர் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 30-ம் தேதி அன்று, யாகூப் மேமன் பிறந்த தினத்திலேயே அவருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்திய அரசு. கழுத்தில் தூக்குக் கயிறு ஏறும் முன்னர் தன் 21 வயது மகள் சுபைதாவுடன் பேச வேண்டும் என்பது யாகூப் மேமனின் கடைசி ஆசை. தன் கண் முன்னே மரணத்தை வைத்துக்கொண்டு ஒரு தந்தை, மகளிடம் என்ன ...
உலகை உலுக்கிய புகைப்படங்கள்! ஹிரோஷிமா – நாகசாகி உலகை உலுக்கிய புகைப்படங்கள்! ஹிரோஷிமா – நாகசாகி

உலகை உலுக்கிய புகைப்படங்கள்! ஹிரோஷிமா – நாகசாகி

ஹிரோஷிமா – நாகசாகி அழிவுகளையும், மரணங்களையும் பதிவு செய்த புகைப்படக்காரர்கள்! ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி இன்றோடு எழுபது ஆண்டுகள் முடிவடைந்துவிட்டாலும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் குறையவில்லை. வெள்ளைக் காளான்கள் போல் இருக்கும் இந்த இரு படங்களையும் சிறு குழந்தைகள் பார்த்த மாத்திரத்தில் சட்டென சொல்லிவிடுவார்கள் ஹிரோஷிமா – நாகசாகி என்று. லட்சக்கணக்கான மக்கள் உடல் பொசுங்கி பலியாவதற்கு சில ...
தாமதமாகியும் கிடைக்காத நீதி! தாமதமாகியும் கிடைக்காத நீதி!

தாமதமாகியும் கிடைக்காத நீதி!

இருபத்தெட்டு ஆண்டுகள், 42 உயிர்கள். கடைசியில், வழக்கம் போல் அநீதிக்கே வெற்றி! இந்தியாவின் விசாரணை மற்றும் நீதித் துறை போன்றவற்றின்மீது அவநம்பிக்கை கொள்ளவைக்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது! 1987-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் அது. மே 22, 1987 அன்று மீரட் நகரின் ஹஷிம்புரா பகுதியிலிருந்து ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை ‘மாநில ஆயுதக் காவல் ...
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் காட்டுவது எதை? இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் காட்டுவது எதை?

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் காட்டுவது எதை?

சமீபத்தில் நடந்துமுடிந்த இஸ்ரேல் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து ஆச்சரியப் படுபவர்கள், இஸ்ரேலின் அரசியல் போக்குகுறித்து அதிகம் கவனம் செலுத்தாதவர்களாகத்தான் இருப்பார் கள். அதேசமயம், இந்தத் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடையாதவர்கள், நிச்சயமாக இதன் விளைவு எப்படியானதாக இருக்கும் என்றும், நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் மீது விழுந்திருக்கும் எத்தனை பெரிய அடி இது என்றும் அறியாதவர்களாக இருப்பார்கள். இந்தத் தேர்தல் மூலம் வெளிப்பட்டிருக்கும் ...
Powered by Big Tech Tips Online - Widget