2002 கலவரம்: மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு 2002 கலவரம்: மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு

2002 கலவரம்: மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு

குஜராத்தில் 2002ல் நடந்த வகுப்புக் கலவரத்தில் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கொடுத்த அறிக்கையை அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் ஆமோதித்துள்ளதை ஆட்சேபித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் செவ் வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார் ஜகியா ஜெப்ரி. கலவரத்தின்போது கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜெப்ரியின் மனைவி ஜகியா. குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தின் ...
மலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக் மலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்

மலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்

கடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மலேசிய விசாரணைக் குழு அதிகாரி ...
Powered by Big Tech Tips Online - Widget