வாரகடனால் மூழ்கும் இந்திய வங்கிகள்! வாரகடனால் மூழ்கும் இந்திய வங்கிகள்!

வாரகடனால் மூழ்கும் இந்திய வங்கிகள்!

வாராக்கடன் சுமையால் அழுத்தப்பட்டிருக்கும் அரசுடமை வங்கிகளின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் பணம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்திருக்கிறார். வாராக்கடன் சுமையால் புதிய மனுதாரர்களுக்குக் கடன் தர முடியாமல் சிக்கலில் ஆழ்ந்துள்ள அரசு வங்கிகளுக்கு, ரூ. லட்சம் கோடி மறுமுதலீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், ‘எஃப்.ஆர்.டி.ஐ. மசோதா-2017’ அமலுக்கு வந்தால், தங்களுடைய டெபாசிட் பணம் ...
முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை! BBC முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை! BBC

முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை! BBC

உயர் மதிப்புப் பணத்தாள்களைச் செல்லாது என்று அறிவிப்பது இந்தியாவிற்குப் புதிதன்று. 1946இல் கறுப்புப்பணம் பெருகியதால் பிரித்தானிய அரசு 10 பவுண்ட் மதிப்புள்ள பணத்தைச் செல்லாது என முதன்முறையாக அறிவித்தது. அப்போது ஒரு பவுண்ட் என்பது அமெரிக்க டாலருக்கு இணையாக இருந்தது. 1978இல் மொரார்ஜி தேசாய் அரசு ரூ. 10000, ரூ. 5000, ரூ. 1000 பணத் தாள்கள் செல்லாது என்று அறிவித்தது. இவ்விரு பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் ...
ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். –நன்றி தி இந்து 
கட்சிகளின் சொத்து மதிப்பில் பாஜக முதலிடம் கட்சிகளின் சொத்து மதிப்பில் பாஜக முதலிடம்

கட்சிகளின் சொத்து மதிப்பில் பாஜக முதலிடம்

கடந்த 11 ஆண்டுகளில், பா.ஜனதா கட்சியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. கட்சிகளின் சொத்து மதிப்பில்  பா.ஜனதா முதலிடத்தில் இருக்கிறது அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், தங்கள் சொத்து மதிப்பை அவ்வப்போது தேர்தல் கமி‌ஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 7 தேசிய கட்சிகள் தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் ...
நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது- நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது-

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது-

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு துறையாக சிக்கலிலும்ம், வேதனையிலும் உழல்கிறது என்று மோடி அரசு மீது பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார் வாஜ்பாய் ஆட்சி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. அதன்பின் தற்போது மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், அவர் கட்சியில் இருந்து ...
இறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்:  விவசாயிகள் இறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்:  விவசாயிகள்

இறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்: விவசாயிகள்

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை விவசாயிகள் விற்காவிட்டால் நாட்டின் பால்வளம் அழிவதோடு, அந்நிய நாட்டின் இறைச்சி நிறுவனங்கள் உள்ளே நுழையும் எனவும், அதனால் நமது அந்நியச் செலாவணி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தமிழக மற்றும் கேரள விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒருகாலத்தில் ஒருவரது செல்வச் செழிப்பை மதிப்பிடும் அளவீடாக மாடுகள் கருதப்பட்டன. அதிக மாடு களை உடையவர் அதிக செல்வம் நிறைந்தவராகத் திகழ்ந்தார். அதற்கு ...
Powered by Big Tech Tips Online - Widget