ஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர் ஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர்

ஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர்

மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது அந்தக் குரல் – “நாங்க நவம்பர் 16-ம் தேதியே தேங்காப்பட்டணம் ஆர்பர்ல இருந்து மீன் புடிச்ச கடலுள்ள போயாச்சி. கடலுன்னா, 200 நாட்டிக்கல் வெலங்க, பெரிய கப்பல்வ போற எடம். நாங்க வழிவலத் தொழிலுக்காக்கும் போனோம். சரியான பாடு இல்ல. திரும்பி வார வழியில, திருழாத் தேரமாச்சேன்னு 29 -ம் தேதி பொழுது விடிய திரும்பவும் வல எளக்குதோம். எங்க கூட்டுப் படகுவளும் இது ...
பட்டாசின் விபரீதங்கள் !!! பட்டாசின் விபரீதங்கள் !!!

பட்டாசின் விபரீதங்கள் !!!

பட்டாசு  வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து ‘பட்டாசு’ கண்டு பிடித்தனர் சீனர்கள்..! நோக்கம் : வெடி சப்தம், பேய் பிசாசுகளை துரத்தும் என்ற சீனர்களின் மூட நம்பிக்கை..! அதில் வெடிக்கும் ...
வீடியோ பதிவு: இணையத்தில் நெகிழவைக்கும் உதவிக் குரல் வீடியோ பதிவு: இணையத்தில் நெகிழவைக்கும் உதவிக் குரல்

வீடியோ பதிவு: இணையத்தில் நெகிழவைக்கும் உதவிக் குரல்

‘இந்த தீபாவளிப் பண்டிகையை இவர்களோடு கொண்டாடுங்கள்: விசாகப்பட்டினத்திற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது’ என யூடியூபில் உலவவிடப்பட்டுள்ள ஒரு சிறிய வீடியோ பதிவு மூலம் வலியுறுத்தியுள்ளார் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஹுத்ஹுத் புயல் – அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்த இந்த புயல் அந்த மாவட்டத்தை வெகுவாக சீண்டி சீர்குலைத்துவிட்டது. புயல் பாதிப்புகளில் இருந்து மீள பல மாதங்கள் பிடிக்கும். டோலிவுட் நட்சத்திரங்கள் பலர் தாமாகவே முன்வந்து ...
துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா? துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா?

துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா?

காலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: “அன்றைக்கெல்லாம் ஊரில் ஒரு பிள்ளை நல்ல சட்டை போட்டிருந் தால், அது கொழும்பு சட்டையாக இருக்கும். நல்ல மிட்டாய் சாப்பிட்டால், அது கொழும்பு மிட்டாயாக இருக்கும். கடற்கரையில் ...
ஆப்கன் நிலச்சரிவில் 2,000 பேர் பலி? ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது ஆப்கன் நிலச்சரிவில் 2,000 பேர் பலி? ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது

ஆப்கன் நிலச்சரிவில் 2,000 பேர் பலி? ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது

காபூல்: ஆப்கானிஸ்தானின், வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது. இங்கு வசித்த, 2,100 பேர், இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.   ஆப்கானிஸ்தானில், அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்ஷான் மாகாணம், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள எல்லை பகுதியில் அமைந்துள்ளது. மலைகள் நிறைந்த இந்த மாநிலத்தில், மழைக் காலங்களில், அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். ஆப்கனின் ...
வங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு? வங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு?

வங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு?

மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. எம்.எச்.370 தேடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது. கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம், கடந்த மாதம் 8-ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விழுந்து ...
12