இளைய தலைமுறையும், பழைய தலைமுறையும் இளைய தலைமுறையும், பழைய தலைமுறையும்

இளைய தலைமுறையும், பழைய தலைமுறையும்

பணியிடங்களில் இளைய தலைமுறையினரும், பழைய தலைமுறையினரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். நிறுவனங்களின் மேலாளர்கள் இந்த இரண்டு உலகங்களையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இன்று பழைய தலைமுறையை ஜென் எக்ஸ்(Gen X) என்கிறார்கள். இளைய தலைமுறை ஜென் ஒய் (GenY) எனப்படுகின்றனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் ஒரே பணியைச் செய்யும்போது, முரண்பாடுகள் உருவாகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனத்தைச் சீராக நடத்துவதற்கு இந்த இரண்டு தலைமுறைகளையும் புரிந்துகொள்ள ...
காந்தி சகாப்த உதயம்! காந்தி சகாப்த உதயம்!

காந்தி சகாப்த உதயம்!

இருபத்து மூன்று வயதில் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் சட்ட உதவியாளராகப் பணியேற்று 1893 மே 23 அன்று தென்னாப்பிரிக்கா சென்று, தென்னாப்பிரிக்க இந்தியர் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடத்திய “புனிதர்’ பாரிஸ்டர் காந்தி 1914 வரை கோட்டும் சூட்டும் டையுமாக நவநாகரிக உடையில் வளைய வந்தார். தமது மனைவி கஸ்தூரிபாவுடன் தமது 46-ஆம் வயதில் 1915 ஜனவரி 9 அன்று (சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்) பம்பாய் துறைமுகத்தில் இறங்கியபோது ...
இலங்கையில் ஜனநாயகத்துக்கு வெற்றி! இலங்கையில் ஜனநாயகத்துக்கு வெற்றி!

இலங்கையில் ஜனநாயகத்துக்கு வெற்றி!

அதிபர் பதவிக்காலம் 2016 ஜனவரியில்தான் முடியப்போகிறது என்றாலும், இலங்கை மக்கள் மூன்றாவது முறையாகவும் தன்னையே அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாரானார் மகிந்த ராஜபக்ச. அவர் தேர்தலுக்குத் தயாரானபோது, களத்தில் அவரை எதிர்த்து நிற்க வலுவான வேட்பாளர் என்று எவருமே இல்லை. 2009-ல் விடுதலைப் புலிகளைப் போரில் வென்ற சாதனையே தன்னைத் தொடர்ந்து வெற்றிபெறச் செய்துவிடும் என்று அவர் நம்பினார். மைத்ரிபால யாப்பா சிறிசேனா (63) ...

காட்சியும் மாறுமா? இலங்கையின் தேர்தல் முடிவுகள்!

இந்தியாவைத் தொடர்ந்து இப்போது இலங்கையும் மக்களாட்சியின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. இலங்கையின் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது என்று கூறிவிட முடியாது. சிறுபான்மையினரின் ஆதரவு மைத்ரிபாலா சிறீசேனாவுக்குக் கிடைக்கும் என்றபோதே அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி விட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ் இந்துக்கள் வாழும் பிரதேசமான வடக்கு மாகாணத்திலும், திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரா மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ் இஸ்லாமியர்கள் வசிக்கும் ...
கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள் கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

அறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது நமக்கு. ‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இது 102-வது காங்கிரஸ். அறிவியல் அறிஞர்கள் கூடுவதைத் திருவிழா போன்று நடத்துவது உலகில் எங்கும் நடக்காத அதிசயம். எனக்குத் தெரிந்த அளவில், அறிவியல் காங்கிரஸுகளில் படிக்கப்பட்ட எந்த ஒரு அறிவியல் கட்டுரையும் உலக அளவில் கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் பேசுபவர்களும் அறிவியலைப் பற்றிப் ...
கடனாளியாக வேண்டாம் கடனாளியாக வேண்டாம்

கடனாளியாக வேண்டாம்

இன்றைய நிலையில் இரண்டு பேர் சந்தித்தால், அவர்களது பேச்சில் ஒருபகுதி கடன் தொடர்பாகத்தான் இருக்கும். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாலும், சேமிப்புக்கு வழியில்லாத சூழலே நிலவுகிறது. அடிப்படை வசதிகளை நிறைவு செய்வது, பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு… என செலவுகளுக்குப் பஞ்சமில்லை. வரவு இருக்கிறதோ, இல்லையோ செலவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. வரவு குறைவாக இருந்து, செலவு அதிகரித்தால், பற்றாக்குறையைச் ...