பாலிடிக்ஸ்.. கபாலி டிரிக்ஸ்! – ரஜினி அரசியல் பாலிடிக்ஸ்.. கபாலி டிரிக்ஸ்! – ரஜினி அரசியல்

பாலிடிக்ஸ்.. கபாலி டிரிக்ஸ்! – ரஜினி அரசியல்

அரசியல் களத்தில் இறங்க இப்போது அவசரமில்லை என ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் அரசியல் செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசியல் பிரவேசம் குறித்து ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாக ரஜினிகாந்த் பேட்டி அளித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலை குறித்து ரஜினியின் இந்த குழப்பமான கருத்துக்கள் அவரது ...
லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை

லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் மகனான தேஜ் பிரசாத் யாதவ் கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாரதி ஜனதா பிரமுகர் அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் வீடியோ மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், ...
கிரண்பேடி பாணியில் பன்வாரிலால்… அதிர்ச்சியில் தமிழக அரசு… கிரண்பேடி பாணியில் பன்வாரிலால்… அதிர்ச்சியில் தமிழக அரசு…

கிரண்பேடி பாணியில் பன்வாரிலால்… அதிர்ச்சியில் தமிழக அரசு…

புதுவை யூனியன் பிரதேச ஆளுநர் கிரண்பேடி பாணியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் களமிறங்கி தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட திட்டமிட்டுள்ளார். பல்கலைகழக விழாவில் கலந்துகொள்வதற்காக கோவை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முக்கிய அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தியது தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைகழக விழாவில் கலந்துகொண்ட பிறகு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாமல் அதிகாரிகள் மட்டத்திலான  ...
ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். –நன்றி தி இந்து 
கட்சிகளின் சொத்து மதிப்பில் பாஜக முதலிடம் கட்சிகளின் சொத்து மதிப்பில் பாஜக முதலிடம்

கட்சிகளின் சொத்து மதிப்பில் பாஜக முதலிடம்

கடந்த 11 ஆண்டுகளில், பா.ஜனதா கட்சியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. கட்சிகளின் சொத்து மதிப்பில்  பா.ஜனதா முதலிடத்தில் இருக்கிறது அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், தங்கள் சொத்து மதிப்பை அவ்வப்போது தேர்தல் கமி‌ஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 7 தேசிய கட்சிகள் தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் ...
நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது- நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது-

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது-

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு துறையாக சிக்கலிலும்ம், வேதனையிலும் உழல்கிறது என்று மோடி அரசு மீது பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார் வாஜ்பாய் ஆட்சி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. அதன்பின் தற்போது மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், அவர் கட்சியில் இருந்து ...
Powered by Big Tech Tips Online - Widget