நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது- நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது-

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது-

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு துறையாக சிக்கலிலும்ம், வேதனையிலும் உழல்கிறது என்று மோடி அரசு மீது பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார் வாஜ்பாய் ஆட்சி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. அதன்பின் தற்போது மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், அவர் கட்சியில் இருந்து ...
‘நீட்’டா பண்ணிட்டீங்களா? ‘நீட்’டா பண்ணிட்டீங்களா?

‘நீட்’டா பண்ணிட்டீங்களா?

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற கடைசி வரை முயற்சிகள் மேற்கொண்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நன்றாக படிக்கக்கூடிய, மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது மிகவும் மன வேதனை அளிக்கிறது. அவரை இழந்தது நம் எல்லோருக்கும் இழப்பு. இதைவிட பெரிய இழப்பு எதுவும் ...
அரசு மீது களங்கம்… அவதூறு வழக்கு பாயும் –  ஜெயக்குமார் அரசு மீது களங்கம்… அவதூறு வழக்கு பாயும் –  ஜெயக்குமார்

அரசு மீது களங்கம்… அவதூறு வழக்கு பாயும் – ஜெயக்குமார்

சென்னை: அரசின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என்று கமலுக்கு மறைமுகமாக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் அரசியல் ரீதியாக கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதை தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி ...
வரும்.. ஆனா வராது! வரும்.. ஆனா வராது!

வரும்.. ஆனா வராது!

நாடு முழுவதும் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் டெல்லியில் நேற்று கையெழுத்தாயின. இது குறித்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நெடுவாசல் பகுதி மக்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும், தேசத்துக்கும் எதிரான எந்த திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு கண்டிப்பாக முயற்சி எடுக்காது. இந்த திட்டம் குறித்து ஏற்கனவே ...
கோவா, மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு கோவா, மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோவா, மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோவா மற்றும் மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறும்போது, “கோவா ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். பாஜகவினர் கவர்னர் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தி கொள்வதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. மணிப்பூரிலும், கோவாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அங்கு பாஜகவின் பண பலத்தால் ...
ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு

ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை பிப்ரவரி 24ஆம் தேதியன்று திறப்பதற்காக இந்தியப் பிரதமர் வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த மையம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜக்கி வாசுதேவ் எனப்படும் ஆன்மீக குருவினால் நடத்தப்படும் இந்த மையத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, மகா ...