பகத் சிங் – காந்தி: உண்மைகள் என்ன? பகத் சிங் – காந்தி: உண்மைகள் என்ன?

பகத் சிங் – காந்தி: உண்மைகள் என்ன?

தனது 23 வயதில் தூக்கிலிடப்பட்ட பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் மகத்தான எழுச்சி நாயகன். பகத் சிங்கின் மரணத்தில் இன்றுவரை சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. ‘காந்தி விரும்பியிருந்தால் பகத் சிங்கின் மரண தண்டனையை ரத்துசெய்திருக்க முடியும்; அரை மனதுடன்தான் அவர் முயன்றார், ஏமாற்றினார்’ என்பது போன்ற விமர்சனங்கள் இன்றுவரை அவர்மீது வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்கள் எந்த அளவுக்கு நியாயமானவை? பகத் சிங்கின் மரணத்துக்குச் சில வாரங்களுக்கு முன்னர்தான் ...
கணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை கணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

வியாழன் , மார்ச் 19,2015, தாம்பரம், கணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்–2 மாணவி சென்னையை அடுத்த திரிசூலம் ராணி அண்ணா நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர், திரிசூலம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் இன்பராணி(வயது 17). இவர், புழுதிவாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து ...
இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்! இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்!

இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்!

“இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் உள்ள ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?” என்றும் “இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்” என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியிருப்பதை மதச்சார்பின்மை மீது தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதலாகவே கருத வேண்டும். டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், ஓர் அலங்கார ஊர்தியின் பிரச்சாரப் படத்துக்குக் கீழே, இந்தியக் குடியரசு சட்டத்தின் முகவுரையிலிருந்து ‘இறையாண்மை மிக்க ஜனநாயகக் ...
கனவு நனவானதா? – விவேகானந்தர் கனவு நனவானதா? – விவேகானந்தர்

கனவு நனவானதா? – விவேகானந்தர்

இளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தை நகர்த்த உங்கள் தோள்களைக் கொடுங்கள்.’ “இளைஞர்களே! உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்’- இவை வீரத்துறவி விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகள். சமயத் துறவியாக இருந்தாலும், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய உரைகள் பல. அவரது உரைகள் இளைஞர்களைத் தட்டி எழுப்புபவையாக இருந்தன. “சுதந்திரம் வேண்டும் என்றால், அதை என்னால் ...
வேண்டாம் ரசாயன உரங்கள் வேண்டாம் ரசாயன உரங்கள்

வேண்டாம் ரசாயன உரங்கள்

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், பசுமைப் புரட்சி, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி, டிராக்டர் பயன்பாடு போன்றவை அதிகரித்தன. இதனால், மனித உழைப்பு குறையும், கால விரயம் தவிர்க்கப்படும், குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பன போன்ற காரணங்கள் கூறப்பட்டன. மற்ற துறைகள் நவீனத்துக்கு மாறிவிட்ட நிலையில், விவசாயமும் நவீன முறைக்கு மாறினால்தான் ...
இஸ்ரேல் என்றொரு பெரிய அண்ணன் இஸ்ரேல் என்றொரு பெரிய அண்ணன்

இஸ்ரேல் என்றொரு பெரிய அண்ணன்

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பிடித்துவிட வேண்டும் என்று பாலஸ்தீனம் நியாயமாகவே முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், பாலஸ்தீனத்துக்கு ‘நாடு’ என்கிற அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா சபையின் பாதுகாப்பு மன்றத்தில் சமீபத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடித்திருக்கின்றன. வெறும் ‘பார்வையாளர்’ என்ற அந்தஸ்திலிருந்து, ‘உறுப்பினர் அல்லாத பார்வையாளர்’ என்ற அந்தஸ்தை வழங்கக் கோரி ஐ.நா. சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் 2012-ல் 138 நாடுகளால் கொண்டு வரப்பட்ட ...