இதுதான் அமெரிக்க நியாயம்! இதுதான் அமெரிக்க நியாயம்!

இதுதான் அமெரிக்க நியாயம்!

பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தவர் களை அமெரிக்காவின் சிஐஏ அமைப்பினர் கடுமையாகச் சித்தரவதை செய்திருப்பது இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியிருக்கிறது. இதை வெளிக்கொண்டுவந்தவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான டயான் ஃபென்ஸ்டைன் என்ற பெண். இரட்டைக் கோபுர தகர்ப்புக்கான விசாரணை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றெல்லாம் சொல்லி அமெரிக்கா செய்திருக்கும் மனித உரிமை மீறல்கள் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களையும் ஜனநாயகவாதிகளையும் அதிர வைத்திருக்கிறது. மனித ...
சொல்லத் தோணுது – கடவுள் என்ன செய்கிறார்? சொல்லத் தோணுது – கடவுள் என்ன செய்கிறார்?

சொல்லத் தோணுது – கடவுள் என்ன செய்கிறார்?

கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக நம் கோயில்கள் இருந்திருக்கின்றன. பிரான்ஸில் இருந்து வந்திருந்த திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவரை யும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கிழக்கு வாசல் ...
வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள் வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்

கால் நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக் கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத் துவங்கியிருக்கின்றன. தமிழ் நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக் கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சாரப் பின்னணியை ஆராயும் பெட்டகத் தொடரின் முதல் பகுதி. “100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?” மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு ...
காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்! காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்!

காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்!

இரு நாட்டுத் தலைவர்களின் அரசியல் விளையாட்டுக்குப் பகடைக்காய்தான் காஷ்மீரா? ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பிரதானமான நாட்டுக் கவலைகளில் ஒன்றாக காஷ்மீர் இருக்கிறது. தன் நாடு வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இருப்பது ஒரு குடிமகனுக்குத் தன் சொந்த வலிமையை உணர்வதாக இருக்கக்கூடும். அதே சமயம், தொடர்ந்து வரும் எல்லா அரசுகளுக்கும் அது தன்மானப் பிரச்சினையாக இருக்கிறது. பல தலைவர்கள், பல கட்சிகள் என்று இந்திய ஆட்சிக் கட்டில்களில் மாறிமாறி அமர்ந்தாலும் காஷ்மீரின் ...
உலக அமைதிக்குப் பேராபத்து எது? உலக அமைதிக்குப் பேராபத்து எது?

உலக அமைதிக்குப் பேராபத்து எது?

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை அனுமதிப்பது தொடர் பாக இப்போதிருக்கும் நிலையையே 2015 ஜூன் வரையில் தொடர்வது என்று அணு ஆயுதம் வைத்துள்ள ஐந்து பெரிய வல்லரசுகளும் ஜெர்மனியும் சேர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. ஈரானுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இப்போதைக்கு நம்பிக்கை யூட்டும் நடவடிக்கை இது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுக் குழப்பமும் ஐ.எஸ். படைகளின் ஆதிக்கமும் தொடரும் இந்தச் சமயத்தில், ஓரளவுக்கு அமைதியாக இருக்கும் பெரிய நாடான ...