பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்டரி குழுவில் இருந்து, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார் பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்டரி குழுவில் இருந்து, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்

பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்டரி குழுவில் இருந்து, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்

புதுடில்லி: பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்டரி குழுவில் இருந்து, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். அதேபோல், மற்றொரு மூத்த தலைவரான, முரளி மனோகர் ஜோஷிக்கும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷாவின் அணி, கல்தா கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மே, 26ம் தேதி பதவியேற்றது. அது முதல், கட்சியிலும், ஆட்சியிலும் அவ்வப்போது, அதிரடி ...
இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல் இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல்

இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல்

இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர் அரவிந்த் பிள்ளை தலைமையிலான குழு இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டது. “1956 – 60-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் டீன்ஏஜ் பருவத்தில் குடிப்பழக்கத்தை தொடங்கியவர்கள் அளவு சதவீதம். இதுவே 1981 – 86 ...
சோனியா, ராகுல் ஓய்வு எடுக்கட்டும்: காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை சோனியா, ராகுல் ஓய்வு எடுக்கட்டும்: காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை

சோனியா, ராகுல் ஓய்வு எடுக்கட்டும்: காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை

புதுடில்லி : சோனியாவும், ராகுலும் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும் எனவும், அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது எனவும் பஞ்சாப் காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஜக்மித் சிங் பிரார் தெரிவித்துள்ள கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்னாள் உறுப்பினரான ஜக்சித் சிங் பிரார் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், லோக்சபா தேர்தலில் ...
அ.தி.மு.க.,- – பா.ஜ., உறவு மீண்டும் மலருமா? தே.மு.தி.க., – பா.ம.க.,வினர் பதற்றம் அ.தி.மு.க.,- – பா.ஜ., உறவு மீண்டும் மலருமா? தே.மு.தி.க., – பா.ம.க.,வினர் பதற்றம்

அ.தி.மு.க.,- – பா.ஜ., உறவு மீண்டும் மலருமா? தே.மு.தி.க., – பா.ம.க.,வினர் பதற்றம்

அ.தி.மு.க.,- – பா.ஜ.,விற்கு இடையே பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உறவு மலரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தே.மு.தி.க.,வினரும் பா.ம.க.,வினரும் விரக்தியடைந்துள்ளனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அ.தி.மு.க.,- – பா.ஜ., இடையே நட்பு இருந்தது. ஆனால், கூட்டணி மாற்றம் ஏற்பட்டதால், இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதை அ.தி.மு.க., தலைமை தவிர்த்து வருகிறது. கூட்டணி வாய்ப்பு லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி ...
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அதிகார விவகாரத்தில் சர்ச்சை : மாநில முதல்வர், எதிர்க்கட்சியினர் கண்டனம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அதிகார விவகாரத்தில் சர்ச்சை : மாநில முதல்வர், எதிர்க்கட்சியினர் கண்டனம்

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அதிகார விவகாரத்தில் சர்ச்சை : மாநில முதல்வர், எதிர்க்கட்சியினர் கண்டனம்

புதுடில்லி : ‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு, 370ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது’ என, நேற்று முன்தினம், பிரதமர் அலுவலக இணையமைச்சராக பொறுப்பேற்ற, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த, முதல் முறையாக, எம்.பி.,யாகியுள்ள ஜிதேந்திர சிங் தெரிவித்தது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, அம்மாநில, ஆளும், தேசிய மாநாட்டு கட்சியை ...
தடுப்பூசி நடவடிக்கைகளை பயன்படுத்தி வேவுபார்க்கப் போவதில்லை: சி ஐ ஏ தடுப்பூசி நடவடிக்கைகளை பயன்படுத்தி வேவுபார்க்கப் போவதில்லை: சி ஐ ஏ

தடுப்பூசி நடவடிக்கைகளை பயன்படுத்தி வேவுபார்க்கப் போவதில்லை: சி ஐ ஏ

அமெரிக்க உளவுத்துறையான சி ஐ ஏ தமது வேவுப் பணிகளுக்கு ஒரு திரையாக தடுப்பூசி திட்டங்களை இனி பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் அல்கைதா தலைவர் ஒசாமா பின்லாடன் தேடப்பட்டுவந்த சமயத்தில் ஒரு தடுப்பூசி நடவடிக்கையை சி ஐ ஏ பயன்படுத்தியிருந்தது தொடர்பில் அமெரிக்க மருத்துவதுறை வல்லுநர்கள் முறையிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒஸாமா பின்லாந்தின் உறவுக்கார குழந்தைகள் ...