என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா! என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!

என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க மக்களிடம் அவர் விடைபெறும் உரையாற்றியது அமெரிக்காவைத் தாண்டியும் நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உருவெடுத்தது செயற்கையானது அல்ல. அமெரிக்காவைத் தாண்டியும் நேசிக்கப்பட்ட அதிபர் அவர். சவடால்களுக்காக அல்லாமல், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக உலகின் கவனத்தை ஈர்த்த அதிபர் அவர். தன்னுடைய உரையில், தனது அரசாங்கத்தின் முக்கியமான சாதனைகளைப் பட்டியலிட்டார். அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வைப் பற்றி எச்சரித்தார். இனரீதியான பிரிவினைகளைப் ...
பெண்களிடமும் பரவும் மதுப் பழக்கம்: சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் பெண்களிடமும் பரவும் மதுப் பழக்கம்: சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

பெண்களிடமும் பரவும் மதுப் பழக்கம்: சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

சென்னையில் திருவான்மியூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை சொகுசு கார் மோதியதில் கூலித் தொழி லாளி ஒருவர் உயிரிழந்தார். மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை அக்கம்பக்கதினர் விரட்டிச் சென்று மடக்கினர். காரை ஓட்டி வந்த ஐடி ஊழியரான ஐஸ்வர்யா மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. உடன் இருந்த அவர் தோழிகள் இருவரும் மது அருந்தி இருந்ததாக அவர்களை பிடித்த பொதுமக்கள் தெரிவித்துள் ளனர். ஐஸ்வர்யா தற்போது கைது ...
சென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி: பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை சென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி: பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை

சென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி: பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை

சென்னையில் ஃபேஸ்புக் மூலம் பழகி பல பெண்களை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த தளத்தில் செல்போன், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை ஏராளமானோர் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஒருவரை ஒருவர் சங்கிலித் தொடர் போல் இணைக்கும் வசதி ஃபேஸ்புக்கில் உள்ளது. தற்போது, இந்த ஃபேஸ்புக் இணையதளத்தில் ...
Powered by Big Tech Tips Online - Widget