உயிருக்கு கேடு விளைவிக்கும்.. தலைவலி மாத்திரை உட்பட 6000 மாத்திரைகளை தடை உயிருக்கு கேடு விளைவிக்கும்.. தலைவலி மாத்திரை உட்பட 6000 மாத்திரைகளை தடை

உயிருக்கு கேடு விளைவிக்கும்.. தலைவலி மாத்திரை உட்பட 6000 மாத்திரைகளை தடை

டெல்லி: இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மொத்தமாக 6000க்கும் அதிகமான மாத்திரைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் இன்று தடை விதித்துள்ளது. இன்று காலையில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதில் தலைவலி, சளிக்கு பயன்படுத்தும் சாதாரண மாத்திரைகள் கூட உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. மாத்திரைகள் தடை செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் மேலும் சில மாத்திரைகள் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. தடை பிக்ஸ்ட் -டோஸ் ...
மதுவினால் வாழ்பவர்கள் யார் ? மதுவினால் வாழ்பவர்கள் யார் ?

மதுவினால் வாழ்பவர்கள் யார் ?

அரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ அல்லது பள்ளி மாணவர்களைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் கவலைகொள்ளப் போவதில்லை. டாஸ்மாக்கை பொறுத்தவரை, மக்கள் ஆற்றாது அழுது புலம்பினாலும், எத்தனை எதிர்ப்புகள் தெரிவித்தாலும், கண்டனக் கணைகளை தொடுத்தாலும் அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு ஓசைதான். தமிழக மக்களின் இன்றியமையாத எத்தனையோ ...
ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!! ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!!

ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!!

எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்: அதிர வைக்கும் கள ஆய்வு இந்தியாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடை கூடுவதற்காக, அவற்றுக்கு ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுவது இந்து நாளிதழ்(ஆங்கிலம்) நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் சிலவற்றில் ‘தி இந்து’ நாளிதழின் செய்தியாளர்கள் குழுவினர் நேரடியாக சென்ற கள ஆய்வு செய்தனர். அதில் 5,000க்கும் ...
போகிப்பண்டிகையும்  புகைமூட்டமும் போகிப்பண்டிகையும்  புகைமூட்டமும்

போகிப்பண்டிகையும் புகைமூட்டமும்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.  பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும்.  ஆனால், தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ...
எல்லா இடங்களிலும் சுத்தம்  வேண்டும் எல்லா இடங்களிலும் சுத்தம்  வேண்டும்

எல்லா இடங்களிலும் சுத்தம் வேண்டும்

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’ என்றார் வள்ளுவர். ஒழுக்கங்களில் மிகச்சிறந்தது தனிமனித ஒழுக்கம். அதைத்தான் ‘Cleanliness is Godliness’ என கூறுவர். தன்னையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள் இறைத்தன்மை உள்ளவர்கள். தனிமனித சுகாதாரக் கேடு : சமுதாய சுகாதாரக் கேடாக மாறி, ஒரு சமுதாயத்தையே அழித்துவிடும் சக்தி வாய்ந்தது. அதனால் புதுபுது பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உற்பத்தியாவதற்கு காரணமாகி, புதுபுது நோய்கள் வர காரணமாகிறது. ...
புகைப் பழக்கத்தின் தீமை தெரிய வேண்டாமா? புகைப் பழக்கத்தின் தீமை தெரிய வேண்டாமா?

புகைப் பழக்கத்தின் தீமை தெரிய வேண்டாமா?

சிகரெட் அட்டைப் பெட்டி மீதான எச்சரிக்கைப் படத்தைப் பெரிதாகக் கண்ணில்படும்படி இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற அரசின் நிபந்தனைக்கு, எதிர்பார்த்ததுபோலவே எல்லா புகையிலை நிறுவனங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அரசின் இந்தப் புதிய விதியை எதிர்க்கும் வழக்கில் தீர்ப்பு வர சில வாரங்கள் பிடிக்கும். அதுவரையில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியபடி, புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய தீய விளைவுகளைச் சித்தரிக்கும் படங்களை அட்டையின் 85% இடத்தில் அச்சிட வேண்டும். சிகரெட் ...