நலமாய் வாழ மூன்று மந்திரங்கள் நலமாய் வாழ மூன்று மந்திரங்கள்

நலமாய் வாழ மூன்று மந்திரங்கள்

”நான் வியக்கும் ஒரே இனம் மனித இனம். தன் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து, செல்வத்தை சேர்க்க ஓடுகிறான். பின் ஆரோக்கியத்தை சீர்படுத்த சேர்த்து வைத்த பணத்தை செலவழித்து, இழக்கிறான்” என மார்டின் லுாதர் கிங் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” ”சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்”என ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி பல பொன் மொழிகள் இருந்தாலும், இயந்திர கதியில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால ...
அளவுக்கு மிஞ்சினால்…! அளவுக்கு மிஞ்சினால்…!

அளவுக்கு மிஞ்சினால்…!

மனித இனம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாருமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோரையுமே ஓர் இனம்புரியாத அச்சம் பற்றிக் கொண்டிருக்கிறது. காரணம், வேறொன்றுமல்ல. நுண்ணுயிரிகள் (பாக்ட்டீரியாக்கள்) மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. நுண்ணுயிரிக் கொல்லி (ஆன்டிபயாட்டிக்) மருந்துகளுக்குப் பல நுண்ணுயிரிகள் (மைக்ரோப்ஸ்) எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை காணப்படுகிறது. பாக்டீரியாக்கள் என்பது பரவலாக அறியப்படும் நுண்ணுயிரிகள். ...
இனிமை தரும் இயற்கை ஒளி இனிமை தரும் இயற்கை ஒளி

இனிமை தரும் இயற்கை ஒளி

இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளி இனிய இல்லத்துக்கு மிகவும் அவசியம். எவ்வளவு சூரிய ஒளி வீட்டுக்குள் வருகிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வீட்டுக்கு நல்லது. சூரிய ஒளி வீட்டுக்கு உள்ளே தங்கு தடையின்றி வருவதால் வெளிச்சம் கிடைப்பது ஒரு பயன் என்றால் நமது ஆரோக்கியத்துக்கும் அது உதவும் என்பது கூடுதல் பயன். ஏனெனில் சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது. மேலும் போதுமான சூரிய ஒளி ...
மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல் மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்

மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்

வைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மாரடைப்பைத் தடுப்பதோடு, இள வயது மரணங்களையும் தடுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சம் பேரின் உணவுப்பழக்க வழக்கங்களில் பழம் மற்றும் காய்கறியின் பங்கு, அவர்களின் டி.என்.ஏ. ஆகியவற்றை ஆய்வாளர்கள் பரிசோதனைக்குட் படுத்தினர். இந்த ஆய்வை நடத்திய டென்மார்க் நாட்டின் ஹெர்லெவ்-ஜெண்டாப்ட் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி கேமிலா கொபைலெக்கி என்பவர் கூறும்போது, “வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் ...
நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்! நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்!

நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்!

“இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த விஷயத்தை வைத்து ஒரு கதாநாயகனாகவோ ஊடக வெளிச்சத்தின் முன் தர்மசங்கடமாக உணரவோ நான் விரும்பவில்லை” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் 40 வயது நிரம்பிய அந்த மனிதர். அவர் பெயர் வினீத் குமார் பாண்டே. சுருக்கமாக வி.கே. பாண்டே. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி. இன்றைய தேதிக்கு ...
தைராய்டு விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு: இன்று உலக தைராய்டு தினம் தைராய்டு விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு: இன்று உலக தைராய்டு தினம்

தைராய்டு விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு: இன்று உலக தைராய்டு தினம்

2010-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தைராய்டு நோயால் சுமார் 4 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நோய் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 10 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இது கழுத்தின் ...