உடற்பயிற்சியும்-செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது- நியூயார்க் ஆராய்சியளர்கள் தகவல் உடற்பயிற்சியும்-செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது- நியூயார்க் ஆராய்சியளர்கள் தகவல்

உடற்பயிற்சியும்-செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது- நியூயார்க் ஆராய்சியளர்கள் தகவல்

நியூயார்க் வழக்கமான உடற்பயிற்சியும், ‘செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அந்தோணி கரேலிஸ் கண்டுபிடித்துள்ளார். உடல் நலம் சீராக, நம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். செக்ஸ் உறவின்போது, கலோரி நன்கு எரிக்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, ‘செக்ஸ் உறவுக்கு முந்தைய விளையாட்டுகளையும் சேர்த்து, ‘செக்ஸ்Õ உறவுக்கு 25 நிமிடங்கள் செலவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதில், ஆண்களுக்கு ...
ஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி! ஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி!

ஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி!

மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள். இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது ...
இளமை தரும் ஆரஞ்சு பழம் இளமை தரும் ஆரஞ்சு பழம்

இளமை தரும் ஆரஞ்சு பழம்

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம். சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து ...
தமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல் தமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்

தமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்

  தமிழகத்தில் நூற்றில் பத்து பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் வைர விழா மற்றும் வட சென்னையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வுத் திட்ட தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது: சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பின் தகவலின்படி உலகில் கோடி பேருக்கு சர்க்கரை ...