இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! – தமிழர்கள் நாம் கைகோப்போம்… இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! – தமிழர்கள் நாம் கைகோப்போம்…

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! – தமிழர்கள் நாம் கைகோப்போம்…

சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது!’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை வீசி புறாக்களைப் பிடித்துக்கொண்டுபோன கதையைப் படித்திருக்கிறோம். இப்போதைய தமிழகக் கல்விச் சூழலுக்கு அந்தக் கதை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துச் சென்ற வேடர்கள், இன்னும் பல மாணவர்களின் எதிர்காலத்தில் தீயை வைக்கக் காத்திருக்கிறார்கள். என்ன செய்யப்போகிறோம்? ...
‘நீட்’டா பண்ணிட்டீங்களா? ‘நீட்’டா பண்ணிட்டீங்களா?

‘நீட்’டா பண்ணிட்டீங்களா?

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற கடைசி வரை முயற்சிகள் மேற்கொண்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நன்றாக படிக்கக்கூடிய, மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது மிகவும் மன வேதனை அளிக்கிறது. அவரை இழந்தது நம் எல்லோருக்கும் இழப்பு. இதைவிட பெரிய இழப்பு எதுவும் ...
பேச்சு இருக்கட்டும்…செயல் எப்போது? பேச்சு இருக்கட்டும்…செயல் எப்போது?

பேச்சு இருக்கட்டும்…செயல் எப்போது?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி சமயத்தில் நடந்தது இது. ஜூன் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வென்றது குறித்து என்னிடம் பேசிய டாக்ஸி ஓட்டுநர், “எல்லைக் கோட்டில் நம் வீரர்களைக் கொன்று, தலையை வெட்டும் பாகிஸ்தானுக்குப் பதிலடி தரும் வகையில் கிரிக்கெட்டில் நாம் நல்ல பதிலைத் தந்துவிட்டோம்” என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். “கடந்த காலத்தில் பலமுறை பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறதே” என்றேன். “ஆமாம், சில வேளைகளில் அவர்கள் (இந்திய ...
Powered by Big Tech Tips Online - Widget