தேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி! தேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி!

தேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி!

காந்தி கொலை வழக்கின்போது நீதிமன்றத்தில் நாதுராம் கோட்சே பேசிய ஒலிநாடாவை எனக்கு அனுப்பி, ‘காந்தி கோட்சே தொடர்பாகச் சரியான பார்வையைப் பெற’ அதைக் கேட்குமாறு ஆலோசனையும் வழங்கியிருந்தார் ஒரு இளைஞர். அவர் ‘கோட்சே அபிமானி’ என்பது புரிந்தது. தேசப் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று கருதியதால் கோட்சே அவரைச் சுட்டுக் கொன்றதாகவும், உண்மையான இந்திய தேசியவாதியின் எதிர்வினை அது என்றும் எனக்கு உணர்த்த அவர் முனைந்திருந்தார். உண்மை என்னவென்றால், ...
பிரியங்கா காந்தி: உற்சாகம் அளிக்கும் வருகை! பிரியங்கா காந்தி: உற்சாகம் அளிக்கும் வருகை!

பிரியங்கா காந்தி: உற்சாகம் அளிக்கும் வருகை!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி வதேராவை நியமித்திருக்கிறார் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி. கடந்த சில ஆண்டுகளாகத் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் பொறுப்பு பிரியங்காவுக்குத் தரப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நேரத்தில், இந்த நியமனம் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. குடும்ப அரசியலுக்கு மேலும் ஒரு அடையாளம் இது ...
விவசாயிகளை வெறுப்பேற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டம் விவசாயிகளை வெறுப்பேற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டம்

விவசாயிகளை வெறுப்பேற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டம்

உத்தர பிரதேசத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. வயதான மாடுகளை வீடுகளில் வைத்துப் பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை வீதிகளில் விட்டுவிடுகின்றனர். மாடுகளை இறைச்சிக் கூடங்களுக்கு ஓட்டிச்செல்ல முடியாத கோபத்தில் இருக்கும் விவசாயிகள், வாய்ப்பு கிடைக்கும்போது வன்செயல்களில் இறங்கித் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில், ஆரையா மாவட்டம் தக்ளிபூர் கிராம விவசாயிகள், தெருவில் சுற்றித்திரிந்த மாடுகளை அரசு பள்ளிக்கூட வளாகத்துக்குள் விரட்டிவிட்டனர்.
உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்! உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்!

உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
குடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது! குடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது!

குடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது!

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதா, வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக, அசாமிலும் திரிபுராவிலும் புயலைக் கிளப்பியிருக்கிறது. அத்துடன், அசாமில் உள்ள ஆறு சமூகங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அடுத்தடுத்து காய் நகர்த்திவரும் பாஜகவின் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது. அசாமில் பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த அசாம் கண பரிஷத் இந்த மசோதாவைக் ...
பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன? பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன?

பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன?

பொருளாதாரரீதியாக நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும், 124-வது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மொத்த இட ஒதுக்கீடு 50% என்ற அளவைத் தாண்டக் கூடாது என்று ...