இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி அப்புறம் பேசலாம் இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி அப்புறம் பேசலாம்

இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி அப்புறம் பேசலாம்

சுப்ரீம் கோர்ட் உத்தவைத் தொடர்ந்து, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க ஒரு சிறப்பு புலனாய்வு பிரிவை, மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் உண்மையில் கறுப்பு பணம் என்றால் என்ன? அதை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகள் என்ன? உண்மையில் கறுப்பு பொருளாதாரத்தின் ஒரு சிறிய பகுதியே கறுப்பு பணம். கணக்கில் வராத அனைத்து வருமானங்களும் அதை பயன்படுத்துவதும், முதலீடு செய்வதும் கறுப்பு பொருளாதாரத்தை ...
மானிய விலை சிலிண்டருக்கு வருவாய் உச்சவரம்பு: மத்திய அரசு பரிசீலனை மானிய விலை சிலிண்டருக்கு வருவாய் உச்சவரம்பு: மத்திய அரசு பரிசீலனை

மானிய விலை சிலிண்டருக்கு வருவாய் உச்சவரம்பு: மத்திய அரசு பரிசீலனை

சமையல் எரிவாயு மானியம் பெரிய அளவுக்குச் சென்று கொண்டிருப்பதால் அந்தச் செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு மாற்று வழிகளைச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. எனவே, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற வருவாய் உச்சவரம்பு விதிமுறையைக் கொண்டு வர மோடி அரசு பரிசீலனை செய்து வருகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்து நாளிதழுக்கு இது பற்றி தெரிவிக்கும்போது, “ஏழை எளிய மக்களுக்கான ...
கிரீன் கார்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி மானியம் வழங்க தயாராகி வரும் மத்திய அரசு கிரீன் கார்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி மானியம் வழங்க தயாராகி வரும் மத்திய அரசு

கிரீன் கார்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி மானியம் வழங்க தயாராகி வரும் மத்திய அரசு

புதுடெல்லி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை வாகனங்கள் (ஹைபிரிட் மற்றும் மின்சார கார்களுக்கு) ரூ.14 ஆயிரம் கோடி மானியம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் இதுகுறித்த பரிந்துரை ஒன்றை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. அதில், முழுமையான மின்சார வாகனங்களுக்கு அதிகபட்சமாக 35 சதவீதம் வரை மானியம் வழங்கவும், சார்ஜ் ஏற்றிக் கொண்டு 15 கி.மீ தூரம் வரை ...
சுவிஸ் வங்கி பணம் கரைகிறதா? சுவிஸ் வங்கி பணம் கரைகிறதா?

சுவிஸ் வங்கி பணம் கரைகிறதா?

புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை தரத் தயார் என, அந்நாடு அறிவித்துள்ளதால், பட்டியலை விரைவாக வழங்குமாறு, மத்திய அரசு, சுவிஸ் நாட்டுக்கு கடிதம் எழுதிஉள்ளது. முறைகேடான பணம் இந்தியாவில் முறைகேடாக பணத்தை சம்பாதித்த சிலர், அந்தப் பணத்தை இங்கு வைத்திருந்தால் பிரச்னையாகும் என கருதி, முறைகேடான வழிகளில், சுவிஸ், சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளின் வங்கிகளில் பதுக்கியுள்ளனர்.சுவிஸ் நாட்டு வங்கியில் உள்ள ...
உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ! உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

  “திங்கறதுக்கே சோறு இல்லையாம்… இதுல இவனுக ராக்கெட் விடுறானுகலாம்… ராக்கெட்டு…” இதுதான் ஒவ்வொரு முறையும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது டீக்கடை விமர்சகர்களின் கருத்தாக இருக்கும். அவர்களின் வாயை அடக்கும் விதமாகவும், ராக்கெட் ஏவுவதினால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும், 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை (திங்கள்கிழமை) விண்ணில் ஏவவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ...
கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு

கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு

ஐதராபாத் : நாட்டின் புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதியில், நீராடினால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கங்கை நதி தண்ணீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ...