தனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி தனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி

தனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 334 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வரும் 21-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். விலைவாசி உயர்வு, ஊழல் விவகாரங்களால் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத வகையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மை 1984-ல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து எழுந்த அனுதாப அலையால் 419 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ...
ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை: சி.பி.ஐ.,க்கு ‘ பூஸ்ட் ‘டான தீர்ப்பு ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை: சி.பி.ஐ.,க்கு ‘ பூஸ்ட் ‘டான தீர்ப்பு

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை: சி.பி.ஐ.,க்கு ‘ பூஸ்ட் ‘டான தீர்ப்பு

புதுடில்லி: உயர் மட்ட அதிகாரிகளை ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு நேரடி அதிகாரம் வழங்கும் தீர்ப்பை இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் உதவியாக இருக்கும் என சி.பி.ஐ,. இயக்குனரகம் வரவேற்றுள்ளது. இணை செயலாளர் அந்தஸ்துக்கு மேலான அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தும் டில்லி மாநில சட்டப்பிரிவு 6- ஏயை ரத்து செய்யவும் ...
பொருளாதார வளர்ச்சி குறையும் பொருளாதார வளர்ச்சி குறையும்

பொருளாதார வளர்ச்சி குறையும்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 6 சதவீதத்துக்குக் கீழாக குறையும் என்று தற்போது தெரியவந்துள்ளது. 2012-2017-ம் ஆண்டு திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை மற்றும் வெளி நாடுகளில் நிலவும் தேக்க நிலை காரணமாக வளர்ச்சி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டக் கமிஷனின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி 8 ...
கருப்புப் பணம்: ஸ்விஸ் மறுப்புக்கு சிதம்பரம் கண்டனம் கருப்புப் பணம்: ஸ்விஸ் மறுப்புக்கு சிதம்பரம் கண்டனம்

கருப்புப் பணம்: ஸ்விஸ் மறுப்புக்கு சிதம்பரம் கண்டனம்

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியலைத் தர மறுக்கும் ஸ்விட்சர்லாந்து அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஹெச்எஸ்பிசி-யின் சில வங்கி்க் கிளைகளில் கருப்புப் பணத்தை வைத்துள்ள இந்தியர்களின் பெயர் உள்ளிட்ட விவரத்தைத் தருமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணமாக குவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா உறுதியாக நம்புகிறது. ஆனால் அத்தகைய ...
மத அடையாளத்தை துறப்பதே பாஜகவின் மிகப்பெரிய சவால்: அமர்த்தியா சென் மத அடையாளத்தை துறப்பதே பாஜகவின் மிகப்பெரிய சவால்: அமர்த்தியா சென்

மத அடையாளத்தை துறப்பதே பாஜகவின் மிகப்பெரிய சவால்: அமர்த்தியா சென்

நரேந்திர மோடி பிரதமராவது தனக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும். மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு சிலர் கூறுவதிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமரத்தியா சென். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்: “அரசாங்கத்தை பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்பது கேலிக்கூத்தானது. அரசாங்கத்தை பிடிக்கவில்லை என்றால் அதைத்தான் மாற்ற வேண்டும். மோடி பிரதமராவதில் எனக்கு ...