அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல் அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல்

அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல்

புதுடெல்லி, அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்திய பா.ஜனதாவினர், ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் மவுனமாக இருப்பது ஏன்? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் கொலையாளிகள் ராஜீவ் காந்தி கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதை காரணம்காட்டி சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த நிலையில் ...
வாக்களர் பட்டியலில் 2 லட்சம் பெயர்கள் விடுபட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது தேர்தல் ஆணையம் வாக்களர் பட்டியலில் 2 லட்சம் பெயர்கள் விடுபட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது தேர்தல் ஆணையம்

வாக்களர் பட்டியலில் 2 லட்சம் பெயர்கள் விடுபட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது தேர்தல் ஆணையம்

மும்பை, மகாரஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில்  எற்பட்ட குளறுபடி  தொடர்பாக, தேர்தல் கமிஷன் மன்னிப்பு கோரியது. மக்களவை தேர்தலுக்கான 6 கட்ட தேர்தலில் நேற்று நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில், கிட்டதட்ட மூன்று லட்சம் வாக்களர்களுடய பெயர் வாக்களர் பட்டியலில் இல்லாததால் பெரும் அதிருப்தி அடைந்தனர்…இதில் எச்.டி.எப்.சி தலைவர் தீபக் பரேக், மற்றும் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் மராத்தி நடிகர் அதுல் குல்கர்னியு ஆகியோரும் அடங்குவர். வாக்களர் பட்டியலில் ...
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்து: பாஜக தலைவரைக் கைது செய்ய உத்தரவு வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்து: பாஜக தலைவரைக் கைது செய்ய உத்தரவு

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்து: பாஜக தலைவரைக் கைது செய்ய உத்தரவு

பாஜகவின் முன்னாள் அமைச்சரும், மக்களவை வேட்பாளருமான கிரிராஜ்சிங் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி அன்று ஜார்க்கண்டில் ஒரு பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர் கிரிராஜ்சிங் ‘மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை’ என்றும் ‘அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்’ என்றும் தெரிவித்த கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்புடைய விடயங்கள் ...
அரசு விளம்பரத்துக்காக வரி பணத்தை வீணடிப்பதா? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி அரசு விளம்பரத்துக்காக வரி பணத்தை வீணடிப்பதா? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

அரசு விளம்பரத்துக்காக வரி பணத்தை வீணடிப்பதா? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

புதுடில்லி : அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்கள் என்ற பெயரில், மக்களின் வரிப் பணத்தை, மத்திய, மாநில அரசுகள், வீணடிப்பதை தடுக்கும் வழிமுறைகளை உருவாக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு: மத்தியிலும், மாநிலங்களிலும், ஆளும் கட்சியாக இருப்பவர்கள், அரசியல் ஆதாயம் அடைவதற்காக, தங்களை விளம்பரப்படுத்தி கொள்கின்றனர். இதற்காக, மக்களின் ...
ஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் ஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம்

ஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம்

மும்பை : லோக்சபா தேர்தலின் முதல் 4 கட்ட தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஓட்டளித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது தொடர்பான புள்ளிவிபரத்தையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களின் ஓட்டுப்பதிவு சதவீதம் தான் அதிகளவில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் ஆண்களின் ஓட்டுப்பதிவு விகிதம் பெண்களை விட அதிகம் என்றாலும், அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. கோவா, ...
கணவன் குடும்பதைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு ‘வாட்ஸ்அப்’பில் ஐடியா கொடுத்த மனைவி கணவன் குடும்பதைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு ‘வாட்ஸ்அப்’பில் ஐடியா கொடுத்த மனைவி

கணவன் குடும்பதைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு ‘வாட்ஸ்அப்’பில் ஐடியா கொடுத்த மனைவி

கேரள மாநிலத்தில் ஆற்றகல் அருகே மன்னாபாகம் என்ற பகுதியில் வசிப்பபவர் ஓமணா(67) இவரது மகள் விஜிஸ் (வயது40). விஜிஸ் மனைவி அனுசாந்தி (35). இந்த தம்பதிகளுக்கு சுவஸ்திகா (4).  என்ற குழந்தை உள்ளது. அனுசாந்தி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  அதே நிறுவனத்தில் பணியாற்றும் மேத்யூ(வயது 40) என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவருக்ம் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில்  நினோ மேத்யூ, ...