12 தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்த வணிகருக்கு அறுவை சிகிச்சை 12 தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்த வணிகருக்கு அறுவை சிகிச்சை

12 தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்த வணிகருக்கு அறுவை சிகிச்சை

  இந்தியத் தலைநகர் டில்லியில், 12 தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்த வர்த்தகர் ஒருவரின் வயிற்றிலிருந்து அந்தக் கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. தொடர்ந்து வாந்தி வருகிறது , மலம் கழிக்க முடியவில்லை என்று கூறிய இந்த 63 வயது வர்த்தகர் டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்புடைய விடயங்கள் தங்கம் மனைவியுடன் சண்டை போட்டபின்னர், கோபத்தில் ஒரு பாட்டில் மூடியை விழுங்கிவிட்டதாகக் கூறிக்கொண்ட ...
தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின்

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின்

கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி; மோடி ஆட்சியில் குஜராத்தின் வீழ்ச்சியை ஒப்பிட்டு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார். சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் உமாராணியை ஆதரித்து ஸ்டாலின் பேசிய போது,  பாரதீய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. அது உள்ளபடியே நல்ல எண்ணத்தோடு உருவான கூட்டணியல்ல. சந்தர்ப்ப வாதமாக அமைந்திருக்கக் கூடிய கூட்டணி அது. அதில் இடம் பெற்று ...
வாக்கு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் உற்சாகம் வாக்கு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் உற்சாகம்

வாக்கு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் உற்சாகம்

புதுடில்லி: நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலில் சதவீத வாக்குகள் பதிவானதை அடுத்து தேர்தல் கமிஷன் உற்காசகமடைந்துள்ளது.நாடு முழுவதும் 16-வது பார்லி., க்கான தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரையில் 111 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலின் மூலம் சுமார் சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தலை காட்டிலும் சதவீதம் ...
நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுக்க லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு : அசாம், திரிபுராவில் துவங்கியது நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுக்க லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு : அசாம், திரிபுராவில் துவங்கியது

நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுக்க லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு : அசாம், திரிபுராவில் துவங்கியது

புதுடில்லி : உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 16வது லோக்சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று துவங்கி உள்ளது. முதல்கட்டமாக அசாம் மற்றும் திரிபுராவில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் : 16வது லோக்சபாவிற்கான தேர்தல் ஏப்ரல் 7ம் துவங்கி மே 12ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் லோக்சபாவிற்கான ...
பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம் பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம்

பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி, ஏப். 6- நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற பிரச்சாரத்துடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, தனது தேர்தல் அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிடுகிறது. அதாவது அசாம், திரிபுரா மாநிலங்களில் நாளை முதல்கட்ட தேர்தல் நடைபெறும் போது தேர்தல் அறிக்கையை வெளியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் கட்சி பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என ...
மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி

ராஞ்சி:பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ‘குஜராத்’ மாடலை விட ‘மேற்கு வங்காள’ மாடல் சிறந்தது என மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ராஞ்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு கூறினார். பொருளாதார செயல்பாடு: அவர் மேலும் கூறுகையில், மேற்கு வங்கத்தில் 31 சதவீதம் ஆண்டு வருமானம் கிடைக்கிறது.ஆனால், குஜராத்தில் 15 சதவீத வருமானம் தான் கிடைக்கிறது. குஜராத்தை ...