Category: இந்தியா

Indias latest news from all leading Tamil News Papers

அமித்ஷாவின் இந்தி மொழி பேச்சுக்கு வைகோ, சீமான், ஜவாஹிருல்லா கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உள்துறை மந்திரி அமித்ஷா, இந்தி மொழியால்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது. 2019-ம் ஆண்டு டெல்லியில் நடந்த இந்தி நாள் விழாவில்…

“இலங்கை போன்ற சூழலை இந்தியா சந்திக்கும், காத்திருங்கள்..!” – ராகுல் காந்தி

அடுத்து மூன்று நான்கு ஆண்டுகளில் திகிலூட்டும் பயங்கரமான சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறும்.’ – ராகுல் காந்தி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த பின்பு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.…

பலர் வரப்போறாங்க! பிரதமர் மீட்டிங்கிலேயே சுட்டிக்காட்டிய முதல்வர்! சொன்ன மாதிரியே நடக்குதே! பின்னணி!

டெல்லி: இலங்கையில் நிலவும் பொருளாதார நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கடந்த வாரம் பேசினார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன சில விஷயங்கள் அப்படியே நடக்க தொடங்கி உள்ளன. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி…

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

புதுடில்லி,-‘வெப்ப அலை வீசத்துவங்கி உள்ளதால், நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நேற்று கூறியதாவது:குஜராத், ராஜஸ்தான்,…

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,086 பேருக்கு பாதிப்பு..71 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித…

`எரிபொருள் விலை உயர்வுக்கு பாஜக-தான் காரணம்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்’ – மம்தா

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படாமல் இருந்துவந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால்…

இறங்கு முகத்தில் கொரோனா பாதிப்பு…இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை காட்டிலும் இன்று வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவத்தொடங்கியது தொற்று முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என பாதிப்பை ஏற்படுத்தியது. வருகிற ஜூன் மாதம் நான்காம் அலை உருவாகும்…

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி.! பெட்ரோல் – டீசல் குறைய வாய்ப்பு இல்லை.!!

ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110ஐ தாண்டிவிட்டது. டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.61 ஆகவும்,…

‘ஆணவத்தில் ஆடுகிறது பாஜக; ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்…’ : குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வருகிறது. இப்போது குஜராத் தேர்தலில் கவனம் செலுத்துகிறோம் – பக்வாந்த் மன் பாஜக ஆணவத்தில் ஆடுவதாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் வாக்காளர்கள் ஒருமுறை வாய்ப்பு தர வேண்டும்…

தமிழகத்தில் 100 ரூபாயை கடந்த டீசல் விலை

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.5 ரூபாயும், டீசல் விலை 6.9 ரூபாய் உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும்…

உற்சாகமாக கை குலுக்கிய மாணவிகள்! கெஜ்ரிவாலை சந்தித்த ஸ்டாலின்.. பள்ளிகளில் விசிட்! ஏன் தெரியுமா?

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். டெல்லி அரசுப் பள்ளி மற்றும் கிளினிக்கைப் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் முதல்வர் ஸ்டாலின் 3…

ஹிஜாப் விவகாரம் : கர்நாடகா SSLC தேர்வை 21,000 பேர் புறக்கணித்ததாக தகவல்…

Hijab Row : கடந்த 2021-ல் SSLC தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கை 3,700 ஆக இருந்த நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று தொடங்கிய SSLC…

பெட்ரோல் விலை மீண்டும் 80 பைசா உயர்வு.. விலைவாசி உயர துவங்கியது.. மக்கள் அவதி..!

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்காமல் இருக்க முடியாது என அமெரிக்காவை தவிரப் பெரும்பாலான நாடுகள் ஒப்புக்கொண்டு உள்ள நிலையில், பல்வேறு தடைகள் விதித்த பின்பும் உலக நாடுகள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்-ஐ வாங்கி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை…

பாரத் பந்த்: மத்திய அரசை கண்டித்து இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு

சென்னை: தொழிற்சங்க கூட்டமைப்பினரின் 2 நாள் பொது வேலைநிறுத்தம் இன்றும் 2வது நாளாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்று திரண்டுள்ளன.. இதற்காக 2 நாள் பொது வேலை நிறுத்தத்தையும் கையில் எடுத்துள்ளன. மத்திய, மாநில அரசு…