பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக, பாஜக சனிக்கிழமை இரவு அறிவித்தது.   ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவதன் காரணமாக, அவரை நீக்குவது என கட்சியின் தலைமை முடிவு எடுத்தது. இதேபோல், ராஜஸ்தானின் சிகார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுபாஷ் மஹாரியாவையும் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து, பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் ...
வாரணாசியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி வாரணாசியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி

வாரணாசியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி

வாரணாசி, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை குறித்து வெவ்வேறு நபர்களால் 4 புத்தகங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. அவர், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த புத்தகங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இதைப்போல ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பற்றியும் 6 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் அவரே எழுதிய ‘ஸ்வராஜ்’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் இந்தியாவின் முந்தைய மக்களாட்சி கட்டமைப்பு மற்றும் உண்மையான மக்களாட்சி ...
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சி. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சி.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சி.

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்க வேண்டுமென இந்தியாவின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, ம.தி.மு.க. தலைவர் வைகோ ஆகியோரும் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய விடயங்கள் மனித உரிமை இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் உயர் ...
ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை

ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை

ஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் ஓட்டுப் போட்டன; 12 நாடுகள் எதிர்த்து ஓட்டுப் போட்டன; இந்தியா உட்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்த்து தனது பதில் உரையை தாக்கல் செய்தது. இது சர்வதேச விதி முறைக்கு எதிரானது என்றும், ...
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு

இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தீர்மான குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் அரசு அதிகாரி தயன் ஜெயதிலகே, 2009ல் விடுதலை புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபின் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறியதால் ...
கருப்பு பண விவகாரத்தில் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: ’60 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?’ என்றும் கேள்வி கருப்பு பண விவகாரத்தில் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: ’60 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?’ என்றும் கேள்வி

கருப்பு பண விவகாரத்தில் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: ’60 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?’ என்றும் கேள்வி

புதுடில்லி: ‘வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு, கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது’ என, கண்டித்த சுப்ரீம் கோர்ட், சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. கருப்பு பணம்: ‘இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் பலர், வெளிநாட்டு வங்கிகளில், 70 லட்சம் கோடி ரூபாயை, கருப்பு பணமாக ...