நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுக்க லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு : அசாம், திரிபுராவில் துவங்கியது நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுக்க லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு : அசாம், திரிபுராவில் துவங்கியது

நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுக்க லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு : அசாம், திரிபுராவில் துவங்கியது

புதுடில்லி : உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 16வது லோக்சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று துவங்கி உள்ளது. முதல்கட்டமாக அசாம் மற்றும் திரிபுராவில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் : 16வது லோக்சபாவிற்கான தேர்தல் ஏப்ரல் 7ம் துவங்கி மே 12ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் லோக்சபாவிற்கான ...
பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம் பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம்

பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி, ஏப். 6- நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற பிரச்சாரத்துடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, தனது தேர்தல் அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிடுகிறது. அதாவது அசாம், திரிபுரா மாநிலங்களில் நாளை முதல்கட்ட தேர்தல் நடைபெறும் போது தேர்தல் அறிக்கையை வெளியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் கட்சி பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என ...
மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி

ராஞ்சி:பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ‘குஜராத்’ மாடலை விட ‘மேற்கு வங்காள’ மாடல் சிறந்தது என மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ராஞ்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு கூறினார். பொருளாதார செயல்பாடு: அவர் மேலும் கூறுகையில், மேற்கு வங்கத்தில் 31 சதவீதம் ஆண்டு வருமானம் கிடைக்கிறது.ஆனால், குஜராத்தில் 15 சதவீத வருமானம் தான் கிடைக்கிறது. குஜராத்தை ...
பெண் பத்திரிகையாளரை கற்பழித்த மூன்று கொடூரர்களுக்கு துாக்கு: மும்பையை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு பெண் பத்திரிகையாளரை கற்பழித்த மூன்று கொடூரர்களுக்கு துாக்கு: மும்பையை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

பெண் பத்திரிகையாளரை கற்பழித்த மூன்று கொடூரர்களுக்கு துாக்கு: மும்பையை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

  மும்பை : மும்பையில், பாழடைந்த மில் வளாகத்தில் பெண் பத்திரிகையாளர் உட்பட இரண்டு பெண்களை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மூன்று குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை அளித்து மும்பை செஷன்ஸ் கோர்ட் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. நகரின் மைய பகுதியில்… கடந்த ஆண்டு ஆகஸ்டில், மும்பையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன் ஆண் நண்பர் துணையுடன், நகரின் மையப்பகுதியில் செயல்படாமல் இருந்த பாழடைந்த ...
மோடியை எதிர்த்து கேஜரிவால் போட்டியிடுவது ஏன்? ஆம்ஆத்மி விளக்கம் மோடியை எதிர்த்து கேஜரிவால் போட்டியிடுவது ஏன்? ஆம்ஆத்மி விளக்கம்

மோடியை எதிர்த்து கேஜரிவால் போட்டியிடுவது ஏன்? ஆம்ஆத்மி விளக்கம்

மதவாதத்தின் சின்னமாக மோடி விளங்குவதால்தான் அவரை எதிர்த்து அரவிந்த் கேஜரிவால் வாராணசியில் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறினார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (மார்ச் 31) அவர் கூறியது: நாட்டில் வறுமை, ஊழல், மதவாதம் ஆகிய மூன்றும் மிகப் பெரும் பிரச்னையாக உள்ளன. இதனை ஓழிக்கும் வகையில் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை அமையும். ஊழலின் சின்னமாக காங்கிரஸ் கட்சியினரும் ...
இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி

இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி

காசர்கோடு , கேரளா :லோக்சபா தேர்தல் நடந்த பின்னர் தேசிய ஒருமைப்பாட்டை நிரூபிக்க, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமைக்க இடதுசாரிகள் முன்வந்தால் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சருமான அந்தோணி நேற்று நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு கூறினார்.மத்தியில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது இயலாத நிலையில், இடதுசாரிகள் ...