கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது

கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது

25 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. ஏப்ரல் 24-ல் நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ். கடந்த 1952-ல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 152 தொகுதிகளில் வென்றது. 1957 தேர்தலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 151 தொகுதிகளிலும் 1962ல் 139 தொகுதிகளிலும் வெற்றி ...
பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம் பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம்

பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம்

ஆமதாபாத் : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ‘ஆம் ஆத்மி’ கட்சி, மாணவர்களை வைத்து, வீடு வீடாக, ஓட்டு சேகரித்து வருகிறது. கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், கடந்த ஆண்டு டிசம்பரில், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில முதல்வராக, ...
கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல் கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்

கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்

பெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், “ஆம் ஆத்மி’ கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது. கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, “கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்’ என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ...
Powered by Big Tech Tips Online - Widget