பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம் பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம்

பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம்

ஆமதாபாத் : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ‘ஆம் ஆத்மி’ கட்சி, மாணவர்களை வைத்து, வீடு வீடாக, ஓட்டு சேகரித்து வருகிறது. கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், கடந்த ஆண்டு டிசம்பரில், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில முதல்வராக, ...
கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல் கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்

கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்

பெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், “ஆம் ஆத்மி’ கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது. கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, “கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்’ என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ...
30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம் 30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்

30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்

புதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் . இது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 ...
Powered by Big Tech Tips Online - Widget