ஓராண்டில் 160 கைதுகள்: உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாகிறதா தேசியப் பாதுகாப்புச் சட்டம்? ஓராண்டில் 160 கைதுகள்: உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாகிறதா தேசியப் பாதுகாப்புச் சட்டம்?

ஓராண்டில் 160 கைதுகள்: உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாகிறதா தேசியப் பாதுகாப்புச் சட்டம்?

உ.பி.யில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவோம் என்ற சூளுரையில் கடந்த மார்ச் மாதம் உ.பி. ஆட்சியைப் பிடித்தது பாஜக. முதல்வர் ஆதித்யநாத் தன் ஆட்சியில் மதவாதச் சண்டைகள், தகராறுகள் ஒன்று கூட நிகழவில்லை என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறார். ஆனால் யோகி ஆதித்யநாத் இவ்வாறு சுய பாராட்டு வழங்கிக் கொண்ட 10 நாட்களில் மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளிவிவரங்களில் வகுப்புவாத மோதல்கள் பட்டியலில் உ.பி. முதலிடம் ...
யானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை யானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை

யானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினத்தைக் கொண் டாடும் சூழலில், வனத்தின் ஆதார உயிரினமான யானைகளின் வலசைப் பாதைகளைப் பாதுகாக்க தனி சட்டம் இயற்றப் பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் என்ற இரு பெரும் பிரிவுகளாக யானைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ள நிலை யில், ஏறத்தாழ ...
ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்! ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்!

ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்!

ஆக்சிடோசின் என்ற மருந்தைத் தனியார் துறையில் தயாரிக்கவும், சில்லறை விற்பனை மூலம் மக்களுக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறது மத்திய சுகாதார நலத் துறை. இந்தத் தடை மூலம் பாதகமான விஷயங்களுக்கே வாய்ப்புகள் அதிகம் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன. பிரசவ காலத்தில் மகளிரின் உயிர் காக்கும் இந்த ஊசி மருந்தைத் தயாரிக்கவும், விற்கவும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது, இதற்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்றும், அதன் விளைவாக ஏராளமான மகளிர் உயிரிழக்க நேரிடும் ...
ரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம் ரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்

ரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்

கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில், வங்கிசேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை அபராதமாக வங்கிகள் வசூலித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாகப் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 433 கோடி அபராதமாக வசூலித்துள்ளது. ஒட்டுமொத்த அபராதத்தொகையில் பாதித் தொகையை எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளன. 30சதவீத அபராதத் தொகையை ஆக்சிஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் வசூலித்துள்ளன. குறைந்த இருப்பு ...
கும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் அவசியம்! கும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் அவசியம்!

கும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் அவசியம்!

கும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம். ‘‘பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைக் கும்பல்கள் சட்டத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொள்வதை மத்திய – மாநில அரசுகள் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது’’ என்று உச்ச நீதிமன்றம் முன்னர் கண்டித்தது. மாவட்டம்தோறும் ஒரு அதிகாரி இந்தப் படுகொலைகளைத் தடுக்க நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதற்குப் பிறகு, பசு ...
அச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்! அச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்!

அச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்!

கடந்த சில மாதங்களாகக் காப்பு வரியைப் பரஸ்பரத் தாக்குதலுக்கான ஆயுதமாக வைத்து எச்சரித்துக்கொண்டிருந்த அமெரிக்காவும் சீனாவும், தற்போது வர்த்தகப் போரில் நேரடியாக இறங்கியிருக்கின்றன. இரு நாடுகளும், இறக்குமதிப் பொருட்கள் மீது 25% காப்பு வரியைப் பரஸ்பரம் விதித்துக்கொண்டுள்ளன. இதன் மதிப்பு 3,400 கோடி அமெரிக்க டாலர்கள். ‘பொருளாதார வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய வர்த்தகப் போர்’ என்று சீனா வர்ணிக்கிறது. உலகம் இதுவரை பார்த்துள்ள பெரிய போர்களைவிட இது ...