டெல்லிக்கட்டு! டெல்லிக்கட்டு!

டெல்லிக்கட்டு!

அலுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும் முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது தமிழ் இளைஞர்களுக்கு? எல்லோரையும் கும்பல் மனோபாவம் ஆவேசத்தில் தள்ளியிருக்கிறதா? ஒரு வட்டார விளையாட்டாக மட்டுமே இதுவரை அறியப்பட்டுவந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை எப்படி இவ்வளவு பெரிய களேபரமானது? ஒரு சின்ன கிராமமான அலங்காநல்லூரை மையமாகக் கொண்டு தொடங்கிய போராட்டம் எப்படி சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலூர், திருச்சி, ...
ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு! ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு!

ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு!

தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். நமது உரிமைகளையும், உணர்வுகளையும், பாரம்பரியங்களையும் காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பீட்டாவின் வாதத்தை ஏற்று நமக்கு எதிராக நிற்கிறது. நாட்டு மாடுகளின் அழிவுக்கு முதல் காரணம் பாலுக்கு போதிய விலை கிடைக்காததுதான். ஒரு லிட்டர் குடிநீர் ரூ.25-க்கும், குளிர்பானங்கள் ரூ.60 முதல் ரூ.70 வரையும் விற்கப்படுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ...
பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம் – மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம் – மன்மோகன் சிங்

பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம் – மன்மோகன் சிங்

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நிற்கும் மக்கள் வரிசையப் போல.. இந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் (1982-85) பண மதிப்பு நீக்கம் குறித்த தனது கருத்தை கட்டுரையாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் எழுதியுள்ளார். அதன் தமிழக்கம் வருமாறு: “பணம் என்பது நம்பிக்கை ஆற்றலை ...
அன்புள்ள அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக… சீன் போதும்… பேரம் பேசுங்கள்! அன்புள்ள அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக… சீன் போதும்… பேரம் பேசுங்கள்!

அன்புள்ள அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக… சீன் போதும்… பேரம் பேசுங்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது, மத்திய அரசுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பிரதமர் மோடி இதைப் பயன்படுத்திக்கொள்வார் என்றே தோன்றியது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் சொன்னபோது, ஏமாற்றமாக இருந்தது. இந்த வாதம் சட்டப்படி சரியாக ...
டீ குடிக்கக்கூட விடாத ‘டிமானிட்டைசேஷன்!’ டீ குடிக்கக்கூட விடாத ‘டிமானிட்டைசேஷன்!’

டீ குடிக்கக்கூட விடாத ‘டிமானிட்டைசேஷன்!’

கைச் செலவுக்குக் காசில்லாமல் ‘கரன்ஸி’ கத்தையுடன் அலைகிறது இந்தியா “டீயும் போண்டாவும் சாப்பிடலாமா?” என திடீரென்று சிவசு சார் கேட்டபோது, மொத்த டீமும் விலுக்கென்று தலையைத் தூக்கிப் பார்த்து, நூறு ரூபாய் கட்டை நேரில் பார்த்த கோடீஸ்வரன் போல் குதூகலித்தது. மறுகணமே, “யார் இன்னிக்கு செலவு பண்றீங்க?” என்று சிவசு கேட்டதும், மோடியின் கை சொடக்கில் மதிப்பிழந்த கரன்ஸிகளைப் போல் மொத்த உற்சாகமும் காணாமல்போனது. பிறகு, அணியின் உறுப்பினர்கள் ...
இஸ்லாமிய சட்டங்களில் பிறர் தலையிட யார் காரணம்? இஸ்லாமிய சட்டங்களில் பிறர் தலையிட யார் காரணம்?

இஸ்லாமிய சட்டங்களில் பிறர் தலையிட யார் காரணம்?

‘முத்தலாக்’ – இஸ்லாம் சமூகத்தில் பல ஆயிரம் பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது கடந்த சில நாட்களாக ஊடகங்கள் சுமந்து திரிகிற ‘முத்தலாக்’ விவகாரம் குறித்த சில விவாதங்களில் பேசிவிட்டுவந்த பிறகு, உண்டாகிய களைப்போடும் முத்தலாக் என்கிற விவகாரம் பொது சிவில் சட்டம் என்கிற நீட்சியை நோக்கி இந்தியாவைக் கொண்டுசெல்லக்கூடுமா என்கிற கேள்வியோடும் இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். ‘முத்தலாக்’ என்பது, இஸ்லாம் சமூகத்தில் கணவன் ஒரே சமயத்தில் ...
Powered by Big Tech Tips Online - Widget