உயிருக்கு கேடு விளைவிக்கும்.. தலைவலி மாத்திரை உட்பட 6000 மாத்திரைகளை தடை உயிருக்கு கேடு விளைவிக்கும்.. தலைவலி மாத்திரை உட்பட 6000 மாத்திரைகளை தடை

உயிருக்கு கேடு விளைவிக்கும்.. தலைவலி மாத்திரை உட்பட 6000 மாத்திரைகளை தடை

டெல்லி: இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மொத்தமாக 6000க்கும் அதிகமான மாத்திரைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் இன்று தடை விதித்துள்ளது. இன்று காலையில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதில் தலைவலி, சளிக்கு பயன்படுத்தும் சாதாரண மாத்திரைகள் கூட உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. மாத்திரைகள் தடை செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் மேலும் சில மாத்திரைகள் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. தடை பிக்ஸ்ட் -டோஸ் ...
ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்! ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்!

ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்!

ஆக்சிடோசின் என்ற மருந்தைத் தனியார் துறையில் தயாரிக்கவும், சில்லறை விற்பனை மூலம் மக்களுக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறது மத்திய சுகாதார நலத் துறை. இந்தத் தடை மூலம் பாதகமான விஷயங்களுக்கே வாய்ப்புகள் அதிகம் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன. பிரசவ காலத்தில் மகளிரின் உயிர் காக்கும் இந்த ஊசி மருந்தைத் தயாரிக்கவும், விற்கவும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது, இதற்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்றும், அதன் விளைவாக ஏராளமான மகளிர் உயிரிழக்க நேரிடும் ...
நிலத்தடி நீரில் யுரேனியக் கலப்படம்: உடனடி நடவடிக்கை தேவை! நிலத்தடி நீரில் யுரேனியக் கலப்படம்: உடனடி நடவடிக்கை தேவை!

நிலத்தடி நீரில் யுரேனியக் கலப்படம்: உடனடி நடவடிக்கை தேவை!

இந்தியாவின் வடமேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் 30 மைக்ரோ கிராமுக்கும் அதிகமான அளவில் யுரேனியம் கலந் திருப்பதாக ‘சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கடிதங்கள்’ இதழ் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய நீரைக் குடிக்கும் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதி மக்கள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், இது சுகாதார அளவில் மிகப் பெரிய பிரச்சினைக்கு ...
ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!! ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!!

ஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து!!!

எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்: அதிர வைக்கும் கள ஆய்வு இந்தியாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடை கூடுவதற்காக, அவற்றுக்கு ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுவது இந்து நாளிதழ்(ஆங்கிலம்) நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் சிலவற்றில் ‘தி இந்து’ நாளிதழின் செய்தியாளர்கள் குழுவினர் நேரடியாக சென்ற கள ஆய்வு செய்தனர். அதில் 5,000க்கும் ...
எல்லா இடங்களிலும் சுத்தம்  வேண்டும் எல்லா இடங்களிலும் சுத்தம்  வேண்டும்

எல்லா இடங்களிலும் சுத்தம் வேண்டும்

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’ என்றார் வள்ளுவர். ஒழுக்கங்களில் மிகச்சிறந்தது தனிமனித ஒழுக்கம். அதைத்தான் ‘Cleanliness is Godliness’ என கூறுவர். தன்னையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள் இறைத்தன்மை உள்ளவர்கள். தனிமனித சுகாதாரக் கேடு : சமுதாய சுகாதாரக் கேடாக மாறி, ஒரு சமுதாயத்தையே அழித்துவிடும் சக்தி வாய்ந்தது. அதனால் புதுபுது பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உற்பத்தியாவதற்கு காரணமாகி, புதுபுது நோய்கள் வர காரணமாகிறது. ...
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? சிக்கல்களை வெளிப்படுத்துகிறது ஆய்வு இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? சிக்கல்களை வெளிப்படுத்துகிறது ஆய்வு

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? சிக்கல்களை வெளிப்படுத்துகிறது ஆய்வு

இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக 60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால் இரவில் தூக்கம் தடைபடுவதால் அது வாழ்க்கை நடைமுறையை பாதிக்கிறது. 300 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதனால் குறைந்த அளவில் சிறுநீர் ...