அளவுக்கு மிஞ்சினால்…! அளவுக்கு மிஞ்சினால்…!

அளவுக்கு மிஞ்சினால்…!

மனித இனம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாருமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோரையுமே ஓர் இனம்புரியாத அச்சம் பற்றிக் கொண்டிருக்கிறது. காரணம், வேறொன்றுமல்ல. நுண்ணுயிரிகள் (பாக்ட்டீரியாக்கள்) மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. நுண்ணுயிரிக் கொல்லி (ஆன்டிபயாட்டிக்) மருந்துகளுக்குப் பல நுண்ணுயிரிகள் (மைக்ரோப்ஸ்) எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை காணப்படுகிறது. பாக்டீரியாக்கள் என்பது பரவலாக அறியப்படும் நுண்ணுயிரிகள். ...
சென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி? சென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

சென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

மழை தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது. மழை துயரம் அல்ல; வெள்ளம் பெரும் துயரம். எனினும், சில நாட்களில் நாம் மீண்டுவிட முடியும். உண்மையான சவால் எதுவென்றால், வெள்ளத்தின் தொடர்ச்சியாக வரும் சுகாதாரக் கேடுகள். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? ஒரு வழிகாட்டி. வெள்ளம் சுமந்து வரும் மாசுக்கள் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலகில் மக்களுக்குப் பேரிடர் தந்த வெள்ளங்கள் மொத்தம் 14 என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவை தந்துள்ள ...
மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல் மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்

மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்

வைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மாரடைப்பைத் தடுப்பதோடு, இள வயது மரணங்களையும் தடுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சம் பேரின் உணவுப்பழக்க வழக்கங்களில் பழம் மற்றும் காய்கறியின் பங்கு, அவர்களின் டி.என்.ஏ. ஆகியவற்றை ஆய்வாளர்கள் பரிசோதனைக்குட் படுத்தினர். இந்த ஆய்வை நடத்திய டென்மார்க் நாட்டின் ஹெர்லெவ்-ஜெண்டாப்ட் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி கேமிலா கொபைலெக்கி என்பவர் கூறும்போது, “வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் ...
நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது

நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது

பணியின்போது ஊழலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான செய்திகள் தினமும் நம்மை வந்தடைகின்றன. ஆனால், கல்வி பயிலும் போதே சிலர் முறைகேட்டில் ஈடுபடுவது தொடர்பாகச் சமீபத்தில் வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்காக அனைத்திந்திய அளவில் மே 3-ல் நடந்த நுழைவுத் தேர்வில் ‘அறிவியல் புனைகதை’களில் நடக்கும் சம்பவங்களுக்கு இணையான முறைகேடுகள் நடந்திருக்கின்றன. கேள்வித் தாளில் அச்சிடப்பட்ட கேள்விகளுக்கு, யாரோ ஒருவர் பதில்களை ஒவ்வொன்றாகப் படிக்க, ...
இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்! இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்!

இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்!

இதய நோயாளிகளுக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அடைப்பை நீக்கிவிட்டு, ரத்தம் சீராகப் பாய்ந்து செல்லச் சிறு குழாய்கள் (ஸ்டென்டுகள்) பொருத்தப்படும். மகாராஷ்டிரத்தில் உள்ள பெரிய மருத்துவ நிறுவனங்கள் இந்தக் குழாய்களுக்கு அதிக விலை வைத்துப் பணம் வசூலிப்பதைக் கண்டறிந்து, அந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். கடந்த 6 மாதங்களாக இவ்வகை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளிடம் சிகிச்சைக்கான செலவுபற்றிய தகவல்களைத் திரட்டிய கட்டுப்பாட்டாளர், ரூ.25,000 ...
தைராய்டு விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு: இன்று உலக தைராய்டு தினம் தைராய்டு விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு: இன்று உலக தைராய்டு தினம்

தைராய்டு விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு: இன்று உலக தைராய்டு தினம்

2010-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தைராய்டு நோயால் சுமார் 4 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நோய் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 10 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இது கழுத்தின் ...