நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை –உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை –உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை –உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

  உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகும் நிலை வரலாம் என்று அது கூறுகிறது.   சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக்ஸ்களிடமிருந்துகூட ...
தடுப்பூசி நடவடிக்கைகளை பயன்படுத்தி வேவுபார்க்கப் போவதில்லை: சி ஐ ஏ தடுப்பூசி நடவடிக்கைகளை பயன்படுத்தி வேவுபார்க்கப் போவதில்லை: சி ஐ ஏ

தடுப்பூசி நடவடிக்கைகளை பயன்படுத்தி வேவுபார்க்கப் போவதில்லை: சி ஐ ஏ

அமெரிக்க உளவுத்துறையான சி ஐ ஏ தமது வேவுப் பணிகளுக்கு ஒரு திரையாக தடுப்பூசி திட்டங்களை இனி பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் அல்கைதா தலைவர் ஒசாமா பின்லாடன் தேடப்பட்டுவந்த சமயத்தில் ஒரு தடுப்பூசி நடவடிக்கையை சி ஐ ஏ பயன்படுத்தியிருந்தது தொடர்பில் அமெரிக்க மருத்துவதுறை வல்லுநர்கள் முறையிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒஸாமா பின்லாந்தின் உறவுக்கார குழந்தைகள் ...
ஒட்டகத்தால் பரவுகிறதா? மெர்ஸ் வைரசுக்கு 109 பேர் பரிதாப சாவு ஒட்டகத்தால் பரவுகிறதா? மெர்ஸ் வைரசுக்கு 109 பேர் பரிதாப சாவு

ஒட்டகத்தால் பரவுகிறதா? மெர்ஸ் வைரசுக்கு 109 பேர் பரிதாப சாவு

  ரியாத் : சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர்.சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ் எனப்படும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் நிமோனியா, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெர்ஸ் வைரஸ் ...
கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை

தானே, சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலினம் கண்டறியும் சோதனை தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் உமேஷ். இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது கிளினிக்கிற்கு வந்த கர்ப்பிணி பெண் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் கண்டறியும் சோதனை நடத்துமாறு தெரிவித்தார். இதனை அடுத்து டாக்டர் உமேஷ் அந்த பெண்ணை ராஜஸ்தான் ...
தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை

தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை

  நியூயார்க் : தெற்காசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில், தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக, சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும், போதைப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனையை கண்காணித்து வரும், சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின், கடத்தல் மற்றும் விற்பனை அமோகமாக உள்ளது; இதனால், இந்த நாடுகளை ...