செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியல்: மோடியை முந்தி கேஜரிவால் முதலிடம் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியல்: மோடியை முந்தி கேஜரிவால் முதலிடம்

செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியல்: மோடியை முந்தி கேஜரிவால் முதலிடம்

அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகை நடத்திய “உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்’ பட்டியல் தொடர்பான கருத்துக் கணிப்பில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகில் 2014-ஆம் ஆண்டில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் தொடர்பாக “டைம்’ பத்திரிகை அதன் வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் அரவிந்த் கேஜரிவாலுக்கு ...
அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல் அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல்

அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல்

புதுடெல்லி, அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்திய பா.ஜனதாவினர், ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் மவுனமாக இருப்பது ஏன்? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் கொலையாளிகள் ராஜீவ் காந்தி கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதை காரணம்காட்டி சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த நிலையில் ...
மோடியும் அல்ல, லேடியும் அல்ல, தமிழக வளர்ச்சிக்கு என் டாடிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பேச்சு மோடியும் அல்ல, லேடியும் அல்ல, தமிழக வளர்ச்சிக்கு என் டாடிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

மோடியும் அல்ல, லேடியும் அல்ல, தமிழக வளர்ச்சிக்கு என் டாடிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுக்கு காரணம் மோடியும் இல்லை, தமிழகத்தின் லேடியும் இல்லை, எல்லாவற்றிற்கும் காரணம் என் டாடி கருணாநிதியே” என திமுக பொருளாளர் ஸ்டாலின் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அண்மையில் தென்சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், குஜராத்தின் மோடி, தமிழகத்தில் லேடி இருவரில் யார் சிறந்த நிர்வாகி என்று ஆதரவாளர்களைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, “அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் ...
மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் முதல்வர் ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். தென்சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து எம்.ஜி.ஆர். நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியது:- பாபர் மசூதி இடிப்புக்காக கரசேவைக்கு ஆள்களை அனுப்பியவர் ஜெயலலிதா. இப்போது அதை மறுக்கிறார். அதிமுகவின் நெருங்கிய கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள்கூட, “கரசேவைக்கு ஆள்களை ஜெயலலிதா அனுப்பினார்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். மதச்சார்பற்ற கொள்கையில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. ...
தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின்

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின்

கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி; மோடி ஆட்சியில் குஜராத்தின் வீழ்ச்சியை ஒப்பிட்டு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார். சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் உமாராணியை ஆதரித்து ஸ்டாலின் பேசிய போது,  பாரதீய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. அது உள்ளபடியே நல்ல எண்ணத்தோடு உருவான கூட்டணியல்ல. சந்தர்ப்ப வாதமாக அமைந்திருக்கக் கூடிய கூட்டணி அது. அதில் இடம் பெற்று ...
மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாடல் தான் சிறந்தது: சொல்கிறார் மம்தா பானர்ஜி

ராஞ்சி:பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ‘குஜராத்’ மாடலை விட ‘மேற்கு வங்காள’ மாடல் சிறந்தது என மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ராஞ்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு கூறினார். பொருளாதார செயல்பாடு: அவர் மேலும் கூறுகையில், மேற்கு வங்கத்தில் 31 சதவீதம் ஆண்டு வருமானம் கிடைக்கிறது.ஆனால், குஜராத்தில் 15 சதவீத வருமானம் தான் கிடைக்கிறது. குஜராத்தை ...