பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்… பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்…

பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்…

டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்கு அவர் விரும்பிய தொகுதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பாஜக தலைவர்களுக்கிடையேயான மோதல் பட்டவர்த்தனமாகியுள்ளது. சொந்த ஊரான ராஜஸ்தானில் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங் வாய்ப்பு கேட்டார். ஆனால் அத்தொகுதியை ஒதுக்க பாஜக தலைமை மறுத்ததால் அதிருப்தி அடைந்த ஜஸ்வந்த் கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக ...
நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்? நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்?

நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்?

புதுடில்லி : காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வில் முன்னாள் நிதியமைச்சர்கள் யாரும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்கக் கூடும் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இருப்பினும், இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நிதியமைச்சர் பதவியில் புதிய முகத்தை காணக்கூடும் என கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, குறிப்பாக வெங்காயம், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு ...
ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் மீது பொருளாதாரத் தடைகளை (சொத்துகளை முடக்குதல்) கொண்டு வரவும், விசா உள்ளிட்டவற்றை வழங்காமல் நிறுத்திவைக்கவும் அமெரிக்கா, ...
அமெரிக்காவில் சிரியா தூதரகம் மூடல் அமெரிக்காவில் சிரியா தூதரகம் மூடல்

அமெரிக்காவில் சிரியா தூதரகம் மூடல்

  வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சிரியா தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டு்ள்ளது. மேலும் அங்கு பணியாற்ற வந்த ஊழியர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறி்தது சிரி்யாவிற்கான அமெரிக்க பிரதிநிதி டேனியல் ரூபின்ஸ்டென் கூறுகையில், சிரியா அதிபரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளகூடியதாக இல்லை என்றும் சிரியாவின் பிரச்னை தொடர்ந்து நான்கு ஆண்டாக நீடித்து வருவதாகவும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து  ...
ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்ட புதிய இணையதளம் ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்ட புதிய இணையதளம்

ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்ட புதிய இணையதளம்

ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவைத் திரட்ட அக்கட்சியின் அமெரிக்கப் பிரிவு சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் சைபர் பிரிவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் இந்த இணைய தளத்தைத் தொடங்கியுள்ளனர். “வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க இணையம் மிகவும் எளிமையான வழியாக இருக்கும் என கருதினோம். அதைத் தொடர்ந்து ‘’ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வாய்ப்பு ஏற்படும்.” ...
பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம் பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாக அதன் தன்னாட்சிப் பகுதியான கிரிமியா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும் தங்கள் பகுதியை ரஷியாவுடன் இணைக்க விண்ணப்பம் செய்துள்ளது. உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைவது தொடர் பான பொதுவாக்கெடுப்பு கிரிமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 97 சதவீத வாக்காளர்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது வாக் கெடுப்புக்கான தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணைய தலைவர் மிகைல் ...