பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம் பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாக அதன் தன்னாட்சிப் பகுதியான கிரிமியா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும் தங்கள் பகுதியை ரஷியாவுடன் இணைக்க விண்ணப்பம் செய்துள்ளது. உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைவது தொடர் பான பொதுவாக்கெடுப்பு கிரிமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 97 சதவீத வாக்காளர்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது வாக் கெடுப்புக்கான தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணைய தலைவர் மிகைல் ...
கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்

உக்ரெயின் நாட்டின் பகுதியான கிரிமியாவை ரஷ்யாவின் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 1954ல் அப்போதைய சோவியத் குடியரசான ரஷ்யாவுட இணைந்திருந்த கிரிமியா மீண்டும் இப்போது ரஷ்யாவுடன் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மொத்தமுள்ள 15 லட்சம் வாக்காளர்களில் 83 சதவிகிதத்தினர் வாக்களித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 95 சதவிகிதம் பேர் ரஷ்யாவுடன் இணையும் முடிவை ...
உக்ரெயினின் கிரிமியாவை  ரஷ்யாவுடன் இணைக்க இன்று கருத்துக்கணிப்பு உக்ரெயினின் கிரிமியாவை  ரஷ்யாவுடன் இணைக்க இன்று கருத்துக்கணிப்பு

உக்ரெயினின் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க இன்று கருத்துக்கணிப்பு

உக்ரெயினின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து இன்று கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. இந்த வாக்கெடுப்புக்கு உக்ரைன் இடைக்கால அரசு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்கெடுப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கடைசி முயற்சியாக லண்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ராவ்வும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இது தோல்வி அடைந்தது.எனவே திட்டமிட்டபடி இன்று கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நடக்கிறது. இந்த ...
Powered by Big Tech Tips Online - Widget